Tuesday, 30 June 2020


All India Consumer Price. Index for Industrial Workers- AICPI(IW) for May,2020 increased by ONE point and pegged at 330 points. Therefore IDA from July, 2020 will be 159.9%.
Message From  Com PSR


அதிர்ச்சியான செய்தி
 நமது அகில இந்திய பொருளாளர் தோழர் T S .விட்டோபன் அவர்களது மருமகன்  30.06.2020 இன்று அகால மரணம் அடைந்தார் என்பதை மிகவும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை பிரிந்து  வாடும் குடும்பத்தாருக்கு மாநில சங்கம் ஆழ்ந்த. வேதனையையும்  அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றது.
S.தங்கராஜ்.
மா.செ.


   

Saturday, 27 June 2020

With a heavy heart we bring the sad demise news of Com. M.Stepen TM Retd age 61. He suddenly expired today (27-06-2020) early morning at 4 am due to heart attack. He is a life member of Kalmandabam Branch. We convey our condolence to his family members and pray the Almighty to keep his soul at peace. 
Contact No: 94445 64318

S.kothandan treasurer kalmandabam.

Friday, 26 June 2020




AIBSNLPWA CHTD Circle திருநின்றவூர் கிளையின் ஆயுட்கால உறுப்பினரான தோழியர் திருமதி      C. சரோஜா W/o Sri K. செல்லக்கண்ணு என்பவர் வயது"82  இன்று காலை மாரடைப்பால்  இறைவனடி சேர்ந்தார் என்பதினை மிகவும் வருத்தத்துடன்  தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

விலாசம்
No. 318, Thulasi Street,
Poonga Nagar,
 Thiruvallur 602001
Land mark = shiva vishnu kovil back side
Phone No. 9444679544 / 9445019570



Thursday, 25 June 2020


தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
CGHS Medical Reimbursement சம்பந்தமாக
GM ( F ) மற்றும் DGM (F)  ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச்சென்றுள்ளோம்.
விரைவில் தீர்த்து வைப்பதாக கூறி உள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனா நிவாரண நிதி வழங்க 31.07.2020 வரை காலகெடு நீட்டிக்கப்பட்டுள்ளது .நிவாரணம் வழங்காத தோழர்கள் நிதி வழங்க அன்புடன் வேண்டுகிறேன். இதுவரை அதிக நிதி வழங்கிய வில்லிவாக்கம் கிளை உறுப்பினர்களை மாநில சங்கம் மனதார பாராட்டுகிறது. வாழ்த்துகிறது.
கிளைசெயலர்கள்,  உறுபினர்களின் எண்ணிக்கை உயர பாடுபட அன்புடன் வேண்டுகிகிறேன்.
S.தங்கராஜ்.
மா.செ.


Monday, 22 June 2020

INFORMATION FROM CHQ











கார்ப்பொரேட் அலுவலகம் விடுத்துள்ள உத்தரவின் தமிழாக்கம் 
1. MRS  மருத்துவ திட்டத்திலிருந்து CGHS க்கு மாறுவதற்கு கடைசி தேதி என்று எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் மாறிக்கொள்ளலாம் .

2. வித்தவுட் வவுச்சர் ( மாதம் ரூ 1000/ அலவன்ஸ் ) திட்டம் தேவையெனில் 30-09-2020 க்கு முன் ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.

3. ஏற்கனவே வித்தவுட் வவுச்சர் திட்டத்தில் இருந்து அதே வித்தவுட் வவுச்சரில் தொடர விரும்பினால் நிச்சயம் ஆப்ஷன் 30-09-2020 க்கு முன் கொடுக்க வேண்டும்.

4. வித் வவுச்சர் திட்டம் வேண்டும் என்றால் ஆப்ஷன் கொடுக்க வேண்டாம்.

5. நீங்கள் எந்த ஆப்ஷனுமே கொடுக்கவில்லை என்றால் அது வித் வவுச்சர் திட்டமாக தீர்மானிக்கப்படும்.

6. MRS கார்ட் சரி பார்த்தலை 30-09-2020 வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு , அதற்கான உத்தரவு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
----------- P .S . ராமன்குட்டி 


தோழர்களே ,
அனைவருக்கும் வணக்கம்.
சென்னை மற்றும் புற நகரங்களில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ள நிலையில் mrs ஆப்ஷனை 30-06-2020க்குள் நம்மால் கொடுப்பது இயலாது என்கிற இக்கட்டான நிலைமையினை நமது மாநில செயலர் தெளிவாக பொது செயலரிடம் விளக்கி கூறினார் .
உடனே நம் பொது செயலர் 15-06-2020 அன்று நம் துறை மத்திய அமைச்சர் , BSNL cmd , மற்றும் director BSNL ஆகியோருக்கு e -மெயில் மூலமாக mrs ஆப்ஷன் தேதியை 30-09-2020 வரை நீட்டிக்க வேண்டி கடிதம் எழுதியுள்ளார். 
இப்போது BSNL கார்பொரேட் அலுவலகம் நம் கோரிக்கையினை ஏற்று ஆப்சன் வழங்க கடைசி நாளாக 
30-09-2020 வரை நீட்டித்து உத்தரவை வழங்கியுள்ளது.
நம் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற பாடுபட்ட மாநில தலைமைக்கும், மத்திய தலைமைக்கும் , BSNL நிர்வாகத்திற்கும் நன்றி ! நன்றி !!

கண்ணீர் அஞ்சலி 
மைலாப்பூர் கிளை ஆயுள் உறுப்பினர் தோழர் M.ஏழுமலை  ஆயுள்உறுப்பினர் வயது 65 அவர்கள் 20.06.2020 அன்று 11 மணிக்கு உடல்நலகுறைவால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.  
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
S.தங்கராஜ்
மா.செ.




Sunday, 21 June 2020

வருந்துகின்றோம்.
தோழர்களே.

 வேளச்சேரி கிளையின்உறுப்பினர் தோழர் C.பச்சையப்பன் வயது 76 SSS(G) அவர்கள் 20.06.2020. அன்று இரவு 09.00 மணிக்கு உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு மாநில சங்த்தின் சார்பாக ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம்.

விலாசம். 

எண். 1/412 சாஸ்தா அவன்யூ 
சௌமியா நகர் 
மேடவாக்கம். பெரும்பாக்கம்.
சென்னை.600100.
94449 73735.
---S.தங்கராஜ். 
    மா.செ.

Friday, 19 June 2020

தோழர் மூர்த்தி அவர்களின் மாப்பிள்ளை மறைவு.

தோழர்களே ,
சென்னை மாநில சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் M. மூர்த்தி அவர்களின் மூத்த மாப்பிள்ளை திரு N .அப்பு அவர்கள் நேற்று காலமாகிவிட்டார் . இப்போது கொரோனா எனும் கொடிய நச்சுக் கிருமிகள் சென்னை பகுதிகளில் அதிகமாக பரவியிருக்கும் நிலையில் , மறைந்த அவர் உடலை எரியூட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் அனுமதி சான்றிதழ் தேவைப்பட்டது. சென்னை இராயப்பேட்டை பொதுநல மருத்துவ மனை அவரது உடலை சோதித்து அவரது மறைவு இயற்கையான மறைவுதான் . கொரோனா பாதித்து அல்ல என்று சான்று அளித்துள்ளனர். எனவே அவர் குடும்பத்தினர் யாரும் தனிமைப் படுத்தப்பட வேண்டாம், இது  சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி எனினும் அன்னாரின் உயிர்  இழப்பு , பேரிழப்புதான். 
அன்னாரின் இறுதி பயணம் இன்று (19-06-2020) மதியம் துவங்கும்.
தோழர் மூர்த்தியின் மகள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
சென்னை மாநில சங்கம்
வருந்துகின்றோம்
காஞ்சிபுரம் கிளையின் ஆயுள் சந்தா உறுப்பினர் VRS 2019 திட்டத்தில் ஒய்வு பெற்ற தோழர்  K.கஜேந்திரன் ATT அவர்கள் 18.06.2020 இரவு மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு மாநில சங்கம் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது .
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அவருடைய இறுதி சடங்குகள் இன்று (19-06-2020) மதியம் 2-00 மணி அளவில் நடைபெறும்.
முகவரி 
எண்  72  பருத்திக்குளம் ,
காஞ்சிபுரம் .
கைப்பேசி எண் : 94450 12448.
S.தங்கராஜ்.
மா.செ.

Thursday, 18 June 2020


அனைத்து கிளை செயலர்கள் கவனத்திற்கு.
உங்கள் கிளையில் சேர்ந்துள்ள புதிய மற்றும் VRS ல் ஒய்வு பெற்று நம் சங்கத்தில் உறுப்பினர் ஆகியுள்ள உறுப்பினர்களுக்கான கோட்டாவை இம்மாதம் அதாவது           25-06-2020 க்குள் நம் சென்னை மாநில வங்கிக் கணக்கில் சேர்த்து விட்டு மாநில பொருளாளருக்கு வாட்சப் அல்லது SMS மூலமாக விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
நம் மாநில வங்கிக் கணக்கு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தோழமை வாழ்த்துக்களுடன்
S .தங்கராஜ்                                    M.கண்ணப்பன்
 மாநில செயலர்                        மாநில பொருளாளர்


தோழர்களே.
VRS  2019 ஓய்வுபெற்றவர்கள் தங்களது MRS CARD  யை 31.08.2020 வரை பயன்படுத்திக்கொள்ள சென்னை தொலைபேசி நிர்வாக ம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
S.தங்கராஜ்.
மாநில செயலர் .

Wednesday, 17 June 2020


வருந்துகின்றோம்..
நமது மாநில சங்க முன்னால் தலைவரும் தற்போதைய உதவி தலைவர் தோழர் M.மூர்த்தி அவரது மூத்த மாப்பிள்ளை  திரு.N.அப்பு அவர்கள் 17.06.2020 இன்று உடல்நலகுறைவால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகின்றோம்.அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
S.தங்கராஜ்
மா.செ.

Tuesday, 16 June 2020


அன்புத் தோழர்களே,
அனைவருக்கும் வணக்கம்.
தோழர்களே. எதிர்பாராத விதமாக அகில உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொராணா என்ற கொடிய வைரஸ் நமது செயல்பாடுகள் அனைத்தையும் முடக்கி உள்ளதை அனைவரும் அறிவீர்கள். இந்த வைரஸ் மூலமாக பாதிக்கப்பட்டோர், உயிர் இழந்தோர் எண்ணிக்கை அதிரித்து கொண்டே இருக்கிறது. தமிழ் நாட்டில் குறிப்பாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு  போன்ற மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. எந்தவிதமான போக்குவரத்து வசதியும் இல்லை. அனைத்து ஓய்வூதியர்களும் தங்களது குடும்பத்தாருடன் கவனமாகவும் நலமாகவுகம் இருக்க அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
கொராணா நிவாராணநிதி.
நமது மாநில சங்க ஓய்வூதியர்களின் சார்பாக 13.06.2020  வரை
 ₹ 343160/ நிவாரண நிதி  வழங்கிஉள்ளோம்  என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம். இதுவரை நிவாரணம் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்.  நிவாரண நிதி வழங்க 26.06.2020 கடைசி நாள் ஆகும். ஆகவே நிவாரணம் வழங்காத. நல்ல உள்ளங்கள், கிளை  செயலாளர்கள், முன்னனி ஓய்வூதியர்கள்,
26.06.2020 க்குள். வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
MRS  Option சம்பந்தமாக.
MRS Option சமர்ப்பிக்க 30.06.2020 கடைசி நாள் என்று நிர்வாக உத்தரவு உள்ளது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் எந்தவிதமான போக்குவரத்து வசதிகள் இல்லாத சூழலை,  நிர்வாகத்திற்கும் நமது அகில இந்திய பொதுச்செயலாளர் கவனத்திற்கு எடுத்துச் சொல்லி இருக்கின்றோம்.உடனடியாக நமது பொதுச்செயலர் நிர்வாகத்திற்கு 15.06.2020.அன்று கடிதம் எழுதி உள்ளார். இருப்பினும்     Option  கொடுக்க விரும்பும் ஓய்வூதியர்கள் மற்றும் VRS ஓய்வூதியர்கள் நிர்வாகம் அறிவித்துள்ளது போன்று தபால் மூலமாகவோ அல்லது  e-mail மூலமாகவோ  Option   அந்தந்த AO க்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தபால் மூலம் அனுப்ப..,
1.A O  PAY AND ACCOUNTS,    COBA,
All Head Quarters Area,
Flower bazaar Annex Bldg,
N SC Bose Road ,
Chennai. 60 00 01

2. A O  PAY AND ACCOUNTS
NORTH AREA
Flower Bazaar Telephone Exchange
1st Floor.
NSC BOSE ROAD.
Chennai 60 00 01.

3. AO  PAY AND ACCOUNTS,  
WEST  AREA
KODAMBAKKAM TELEPHONE EXCHANGE,
Ganga Nagar,
KODAMBAKKAM,
Chennai 60 0024

4.AO PAY AND ACCOUNTS,  
ALL CENTRAL AREAS
ANNA ROAD TELEPHONE EXCHANGE,
10 Dams Road,
Chennai 60 00 02

5.AO PAY AND ACCOUNTS
ALL SOUTH AREAS
BSNL ,  40 E  CIPET  ROAD
TVK Industrial Estate,
Guindy.
CHENNAI 60 00 32

-மெயில் மூலமாக அனுப்ப,   முகவரி
bsnlmrsretired@gmail.com
நன்றி.
தோழமை வாழ்த்துக்களுடன்
S.தங்கராஜ்.
மாநில செயலர்.

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...