அதிர்ச்சியான செய்தி
நமது அகில இந்திய பொருளாளர் தோழர் T S .விட்டோபன் அவர்களது மருமகன் 30.06.2020 இன்று அகால மரணம் அடைந்தார் என்பதை மிகவும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்
கொள்கிறேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு மாநில சங்கம் ஆழ்ந்த. வேதனையையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றது.
S.தங்கராஜ்.
மா.செ.
No comments:
Post a Comment