Hospitals Empaneled with CGHS Tamilnadu , covering Cities Chennai, Coimpatore, Pudhucherry, Tirunelveli, Tiruchirapalli etc with effect from 30-10-2026 is posted here in Pdf format with a Link to see the List.
AIBSNLPWA. CHENNAI TELEPHONE CIRCLE
Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : C. Olly 94449 78200, Circle Treasurer : R. Gunasekaran 94440 14950 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Tuesday, 17 November 2026
Friday, 13 November 2026
கண்ணீர் அஞ்சலி!!!!!!!
சென்னை தொலைபேசி NFTE-BSNL முன்னாள் மாநில தலைவரும், AIBSNLPWA சங்கத்தின் கோடம்பாக்கம் கிளை முன்னாள் செயலாளரும், தற்போதய கிளை தலைவர் மற்றும் மாநில துணைத் தலைவருமான தோழர் S. சாம்பசிவம் அவர்களின் மறைவுச் செய்தி (11-11-26)மாலை7மணிக்கு அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறோம்
தொழிலாளர் நலனுக்காகவும் சங்கப் பணிகளுக்காகவும் அற்பணிப்புடன் செயலாற்றிய அன்னாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தொழிற்சங்கத் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
மாநில தலைவர், செயலாளர், பொருளாளர்.
Wednesday, 11 November 2026
Saturday, 7 November 2026
Sunday, 1 November 2026
Subscribe to:
Posts (Atom)
Hospitals Empaneled with CGHS Tamilnadu , covering Cities Chennai, Coimpatore, Pudhucherry, Tirunelveli, Tiruchirapalli etc with effect fr...
-
ஏற்கனவே E -PPO 6758 வழங்கப்பட்டவர்கள் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . அதில் பெயரில்லாதவர்கள் மட்டும் , 1 . தங்கள் கணவர் /...
-
LATEST LIST OF HOSPITALS EMPANELLED WITH CGHS CHENNAI. The latest list of Hospitals empanelled with CGHS Chennai. ( Hospitals in Chennai, ...







