வருந்துகின்றோம்
காஞ்சிபுரம் கிளையின் ஆயுள் சந்தா உறுப்பினர் VRS 2019 திட்டத்தில் ஒய்வு பெற்ற தோழர் K.கஜேந்திரன் ATT அவர்கள் 18.06.2020 இரவு மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு மாநில
சங்கம் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்
கொள்கிறது .
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறோம்.
அவருடைய இறுதி சடங்குகள் இன்று (19-06-2020) மதியம் 2-00 மணி அளவில் நடைபெறும்.
முகவரி
எண் 72 பருத்திக்குளம் ,
காஞ்சிபுரம் .
கைப்பேசி எண் : 94450 12448.
S.தங்கராஜ்.
மா.செ.
No comments:
Post a Comment