அனைத்து
கிளை செயலர்கள் கவனத்திற்கு.
உங்கள்
கிளையில் சேர்ந்துள்ள புதிய மற்றும் VRS ல் ஒய்வு பெற்று
நம் சங்கத்தில் உறுப்பினர் ஆகியுள்ள உறுப்பினர்களுக்கான கோட்டாவை இம்மாதம் அதாவது 25-06-2020 க்குள் நம் சென்னை மாநில வங்கிக் கணக்கில் சேர்த்து விட்டு மாநில பொருளாளருக்கு வாட்சப் அல்லது SMS மூலமாக விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
நம்
மாநில வங்கிக் கணக்கு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தோழமை
வாழ்த்துக்களுடன்
S .தங்கராஜ்
M.கண்ணப்பன்
No comments:
Post a Comment