Thursday, 5 February 2026

 

ஏற்கனவே E -PPO 6758 வழங்கப்பட்டவர்கள் லிஸ்ட்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் பெயரில்லாதவர்கள் மட்டும் ,

1 . தங்கள் கணவர் / மனைவி யுடன் சேர்ந்து இருக்கும் போட்டோ ,

ஆதார் கார்ட் செராக்ஸ்

3  PAN கார்ட் செராக்ஸ் ஆகியவைகளை , KYP பார்ம் பூர்த்தி செய்து

E -மெயில் மூலமாக , அல்லது வாட்சப் மூலமாக அல்லது 60 எத்திராஜ் சாலை எழும்பூர்  சென்னை 8 ல் நேரடியாக கொண்டு வந்து அளிக்கும்படியாக கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் .

-மெயில் விலாசம் , மற்றும் வாட்சப் எண் CCA அலுவகத்தால் கொடுக்கப் பட்டுள்ளதை காண்க.













No comments:

Post a Comment

  Respected Madam, This is to respectfully submit a representation seeking your kind and urgent intervention in a matter concerning the sa...