தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
CGHS Medical Reimbursement சம்பந்தமாக
GM ( F ) மற்றும் DGM (F) ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச்சென்றுள்ளோம்.
விரைவில் தீர்த்து வைப்பதாக கூறி
உள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனா
நிவாரண நிதி வழங்க 31.07.2020 வரை காலகெடு நீட்டிக்கப்பட்டுள்ளது .நிவாரணம் வழங்காத தோழர்கள்
நிதி வழங்க அன்புடன் வேண்டுகிறேன். இதுவரை அதிக
நிதி வழங்கிய வில்லிவாக்கம் கிளை உறுப்பினர்களை மாநில சங்கம் மனதார பாராட்டுகிறது. வாழ்த்துகிறது.
கிளைசெயலர்கள், உறுபினர்களின் எண்ணிக்கை உயர
பாடுபட அன்புடன் வேண்டுகிகிறேன்.
S.தங்கராஜ்.
மா.செ.
No comments:
Post a Comment