தோழர்களே ,
அனைவருக்கும் வணக்கம்.
சென்னை மற்றும் புற நகரங்களில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ள நிலையில் mrs ஆப்ஷனை 30-06-2020க்குள் நம்மால் கொடுப்பது இயலாது என்கிற இக்கட்டான நிலைமையினை நமது மாநில செயலர் தெளிவாக பொது செயலரிடம் விளக்கி கூறினார் .
உடனே நம் பொது செயலர் 15-06-2020 அன்று நம் துறை மத்திய அமைச்சர் , BSNL cmd , மற்றும் director BSNL ஆகியோருக்கு e -மெயில் மூலமாக mrs ஆப்ஷன் தேதியை 30-09-2020 வரை நீட்டிக்க வேண்டி கடிதம் எழுதியுள்ளார்.
இப்போது BSNL கார்பொரேட் அலுவலகம் நம் கோரிக்கையினை ஏற்று ஆப்சன் வழங்க கடைசி நாளாக
30-09-2020 வரை நீட்டித்து உத்தரவை வழங்கியுள்ளது.
நம் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற பாடுபட்ட மாநில தலைமைக்கும், மத்திய தலைமைக்கும் , BSNL நிர்வாகத்திற்கும் நன்றி ! நன்றி !!

No comments:
Post a Comment