வருந்துகின்றோம்..
நமது
மாநில சங்க முன்னால் தலைவரும் தற்போதைய உதவி தலைவர் தோழர் M.மூர்த்தி அவரது மூத்த மாப்பிள்ளை திரு.N.அப்பு அவர்கள் 17.06.2020 இன்று உடல்நலகுறைவால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகின்றோம்.அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
S.தங்கராஜ்.
மா.செ.
No comments:
Post a Comment