Sunday, 31 May 2020

With a heavy heart we bring the sad demise news of Com. M. Abubacker Farook,  Retd SSS.  Age 73 years. He suddenly Expired today morning due to Heart Attack. He is a Member of Kalmandapam Branch.
We convey our condolences to the bereaved family members and do pray the almighty to keep his soul at peace.
Last rites and burial will be done at Cemetery Road, Washermenpet, Chennai today (31-05-2020) at 2-00 Pm.
Address: 
5, Thaiyappan Street, First floor, 
Chennai 600001.
Mobile 90805 92256.   
Land Line : 044 2523 4965
CMPRF FUND 
FROM 
AIBSNLPWA ChTD Circle.


Saturday, 30 May 2020


            அகில இந்திய BSNLDEU  சங்கத்தின் தேசிய தலைவர் தோழர் J. ராஜேந்திரன்  (JR) அவர்கள் இன்று பணி ஒய்வு பெறுகிறார். அவரது பணி ஒய்வு காலம் சிறக்க , நோயின்றி ,நல்ல உடல் நலத்துடன் உற்றார் உறவினருடன் பல்லாண்டு மகிழ்வுடன் வாழ்ந்து சமுதாய நற்பணியாற்ற வாழ்த்துகிறோம்.
அவர் நம் சென்னை தொலைபேசி மாநில AIBSNLPWA  அண்ணா நகர் கிளையில் வாழ்நாள் உறுப்பினராக இணைகிறார்.
அவரை வருக வருக என இருகரம் கூப்பி வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறோம்.

Thursday, 28 May 2020



கண்ணீர் அஞ்சலி 
வில்லிவாக்கம் கிளை உறுப்பினர் தோழர். N .சண்முகம் அவர்கள் டிரைவர்  2009 ஏப்ரல் மாதம் ஒய்வு பெற்றவர் .  உடல் நலிவு காரணமாக  27-05-2020 அன்று இயற்கை எய்திவிட்டார் எனும் வருத்தமான செய்தியை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று (28-05-2020) 1100 மணியளவில் அவருடைய இறுதி ஊர்வலம் துவங்கி இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.  
அன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம்.
அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அவரது முகவரி : எண்  13 கலைவாணர் காலனி ,  முதல் தெரு , அண்ணா நகர் மேற்கு விரிவு சென்னை 600 101.
கைபேசி தொடர்புக்கு  ஜானகிராமன் அவர் மகன் 99412 16699


Wednesday, 27 May 2020

OBITUARY
With a grief filled heart we report the sad demise of Kalmndapam Branch member  Sri. Kurian Verghese, SDE (Kellys Exchange Retired in 2005), on 26-05-2005. We covey our heartfelt condolences to the bereaved family and we all pray the almighty to keep his soul at rest. 
Residence:
Smt. Akila Vathani ( CTS Staff Retd)
MIG 107. 2nd Cross street,
ERI Scheme,
Mogappair
Chennai.
Land Phone: 044 2653 2002
Mobile 94441 41714


வருந்துகிறோம்.
தொழிற் சங்க மூத்த தலைவரும், சென்னை தொலைபேசி மாநில NFPTE தலைவராக பல ஆண்டுகாலம் அரும்பணியாற்றிய தோழர் P .கதிரேசன்  (வயது 80) அவர்கள் இன்று இயற்கை எய்தினார் எனும் வருத்தமான செய்தியை கண்ணீர் மல்க தெரிவிக்கிறோம்.
அன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை AIBSNLPWA  சென்னை மாநில சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

Tuesday, 26 May 2020


Dear Comrades,
As per the call our CHQ, many of our members sent E. Mail to the Hon'ble Union Finance Minister.
And all the central trade unions urged the ILO to intervene.
Yesterday in a communication the ILO said India is a signatory of ILO convention 144 and hence the Prime Minister of India to send a clear message to central and state governments to uphold the country's international commitments and encourage engagement in effective social dialogue.
We must all be proud that united voice of the pensioners and trade unions got a moral victory..
Let us be vigilant and united to protect the hard won labour rights.
M.Munusamy                S.Thangaraj                           M.Kannappan
Circle President,                   Circle Secretary                                  Circle Treasurer

Monday, 25 May 2020

கண்ணீர் அஞ்சலி 

                                                               
வில்லிவாக்கம் கிளை உறுப்பினர் தோழர் K . முனுசாமி TM கெல்லிஸ் அவர்கள் இன்று காலை 4-15 மணியளவில் கான்சர் நோய் காரணமாக இயற்கை எய்திவிட்டார் எனும் வருத்தமிகு செய்தியை கண்ணீருடன் அறிவிக்கிறோம். 
அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
அவர் ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்..
இறுதி சடங்குகள் நாளை (26-05-2020) காலை 10-00 மணியளவில் நடைபெறும்.
முகவரி : No 9/E90,  15th street ,  
                     Periyar Nagar,   Chennai - 82
Telephone  No   2550 8180/ Mobile No  94452 21126


  
                                    

**வருந்துகிறோம்***


 செங்கல்பட்டு கிளையின் ஆயுள் உறுப்பினர் தோழர்S.கோவிந்தசாமி   Driver (ஓய்வு) அவர்கள் 24-05-2020  ஞாயிற்றுக் கிழமை இயற்கை எய்தினார் எனும் வருத்தமான செய்தியை கண்ணீருடன் தெரிவிக்கிறோம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
விலாசம்:இள்ளளூர் கிராமம், செய்யூர் தாலுக்கா.
அவரது தொடர்பு கைப்பேசி எண் : 94442 63653

Thursday, 21 May 2020



தோழர்களே.
Life Certificate (உயிர் வாழ்)  சான்றிதழ் சமர்ப்பிக்க  காலஅவகாசம் நீட்டிப்பு.
சம்பான் (SAMPANN) மூலமாக ஓய்வூதியம் பெரும் தோழர்கள் Life certificate   உயிர் வாழ்  சான்றிதழ் கொடுப்பதற்கு ஜூலை மாத இறுதி வரை (31.07.2020) வரை  நீட்டிக்க DOT  நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் .
February. March. April May மற்றும் June  2019 ல் ஓய்வு பெற்றவர்கள் கொடுக்க வேண்டும்.
தோழமையுடன்
S.தங்கராஜ்.
மா.செ.


   வருந்துகிறோம்.

கோடம்பாக்கம் கிளை உறுப்பினர் தோழர் பொன் . கருணாநிதி  வயது 63 ஓய்வுபெற்ற TM அவர்கள் 20-05-2020 புதன் கிழமை காலை இயற்கை எய்தினார் எனும் வருத்தமான செய்தியை கண்ணீருடன் தெரிவிக்கிறோம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

அவரது தொடர்பு கைப்பேசி எண் : 94453 59696 

Tuesday, 19 May 2020

வருந்துகிறோம் 

                Com  A.Mani Telecom Mechanic ( Retired ) age 68 years ,our member in Kodambakkam branch expired  due to Corona.
We pray the almighty to keep his soul at rest.
Res. address :
F no 179, door no 12/2.
New Bethaniya Nagar, 
7th 
Valasaravakkam    Chennai 87.













Sunday, 17 May 2020

Our CHQ is releasing Pensioner Patrica in e-format journals periodically.
Now it has released e-journal 3, this evening (17-05-2020). To see the             e-journal, please click the link given below
.

Please CLICK this link to see e-journal 3.

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...