Tuesday, 18 June 2024

 


தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

18.06.2024 இன்று மாநில சங்கத்தின் சார்பாக திருமதி.கௌதமி  Jt. CCA அவருடன் சந்திப்பு

சந்திப்பில் தோழர்.S.தங்கராஜ் மாநில செயலர்
தோழர் M.கண்ணப்பன் மாநில பொருளாளர்தோழர் A.சுப்பிரமணியன் மாநில உதவி பொருளாளர் ஆகீயோர் கலந்து கொண்டார்கள்.

78.2/ IDA (Extra increment) சம்பந்தமாக நிலுவை தொகை வழங்குவதற்கு CCA  நிர்வாகம் விரைவாக ஏற்பாடுகள் செய்து வருகிறது. சென்னை தொலைபேசியில் 86 ஓய்வூதியர்களுக்கு மட்டும் 78.2/ IDA வழங்கப்பட வில்லை. மேலும் 78.2/ நிலுவை பெறுவதற்கான Under taking affidavit form கொடுக்காத ஓய்வூதியர்கள் உடனடியாக CCA  அலுவலகத்தில் வழங்குமாறுவேண்டிக்கொள்கின்றோம்.

FMA ஜுலை மாதத்திற்குள் வழங்கப்படும்.

5000 `ID CORD வந்துள்ளன என்றும் விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்.

தீர்க்கப்பட்டுள்ள குடும்ப ஓய்வூதிய பிரச்சனைகள்.

1.SMT.பவளக்கொடி W/O G.மோகன சுந்தரம்.

2.R.ரஞ்சிதம்  W/O S.ரங்கநாதன்.

3.P.BANUMATHI W/O T.PADMANABHAN.

4.B.லட்சுமி W/O  C.பக்தவசலு

5.R.சுமதி W/O  M.ராமகிருஷ்ணன்.

நிலுவையில் உள்ள பிரச்சனைகள்

1.SMT.A.BADHRU NISHA W/O S.ANSAR BASHA

2.L.கற்பகம் D/O வசந்தி.

3.K.புஷ்ப வள்ளி W/O J.கிருஷ்ணன்.

4.J.மல்லிகா W/0. M.ஜெகநாதன்.

மேலும் 4 குடும்ப வாரிசு ஓய்வூதிய பிரச்னை உள்ளது.

தீர்ப்பதற்கான முயற்சி எடுத்து வருகின்றோம்

என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.

S.தங்கராஜ்.
மாநில செயலாளர்
18.06.2024


No comments:

Post a Comment

Pension Revision case in High Court of Delhi  It was listed in the supplementary under item 28, 29 & 30. The Bench rose early for lu...