வருந்துகிறோம்.
தொழிற் சங்க மூத்த தலைவரும், சென்னை தொலைபேசி மாநில NFPTE தலைவராக பல ஆண்டுகாலம் அரும்பணியாற்றிய தோழர் P .கதிரேசன் (வயது 80) அவர்கள் இன்று இயற்கை எய்தினார் எனும் வருத்தமான செய்தியை கண்ணீர் மல்க தெரிவிக்கிறோம்.அன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை AIBSNLPWA சென்னை மாநில சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment