தோழர்களே.
Life Certificate (உயிர்
வாழ்) சான்றிதழ் சமர்ப்பிக்க
காலஅவகாசம்
நீட்டிப்பு.
சம்பான் (SAMPANN) மூலமாக
ஓய்வூதியம் பெரும் தோழர்கள் Life certificate
உயிர்
வாழ் சான்றிதழ் கொடுப்பதற்கு
ஜூலை மாத இறுதி வரை (31.07.2020)
வரை நீட்டிக்க
DOT நிர்வாகம்
உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் .
February. March.
April May மற்றும்
June 2019 ல் ஓய்வு பெற்றவர்கள்
கொடுக்க வேண்டும்.
தோழமையுடன்
S.தங்கராஜ்.
மா.செ.
No comments:
Post a Comment