**வருந்துகிறோம்***
செங்கல்பட்டு கிளையின் ஆயுள் உறுப்பினர் தோழர்S.கோவிந்தசாமி Driver (ஓய்வு) அவர்கள்
24-05-2020 ஞாயிற்றுக் கிழமை
இயற்கை எய்தினார் எனும் வருத்தமான செய்தியை கண்ணீருடன் தெரிவிக்கிறோம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
விலாசம்:இள்ளளூர் கிராமம், செய்யூர் தாலுக்கா.
அவரது
தொடர்பு கைப்பேசி எண் : 94442 63653
No comments:
Post a Comment