Thursday, 28 May 2020

கண்ணீர் அஞ்சலி 
வில்லிவாக்கம் கிளை உறுப்பினர் தோழர். N .சண்முகம் அவர்கள் டிரைவர்  2009 ஏப்ரல் மாதம் ஒய்வு பெற்றவர் .  உடல் நலிவு காரணமாக  27-05-2020 அன்று இயற்கை எய்திவிட்டார் எனும் வருத்தமான செய்தியை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று (28-05-2020) 1100 மணியளவில் அவருடைய இறுதி ஊர்வலம் துவங்கி இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.  
அன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம்.
அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அவரது முகவரி : எண்  13 கலைவாணர் காலனி ,  முதல் தெரு , அண்ணா நகர் மேற்கு விரிவு சென்னை 600 101.
கைபேசி தொடர்புக்கு  ஜானகிராமன் அவர் மகன் 99412 16699

No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...