Saturday, 30 May 2020


            அகில இந்திய BSNLDEU  சங்கத்தின் தேசிய தலைவர் தோழர் J. ராஜேந்திரன்  (JR) அவர்கள் இன்று பணி ஒய்வு பெறுகிறார். அவரது பணி ஒய்வு காலம் சிறக்க , நோயின்றி ,நல்ல உடல் நலத்துடன் உற்றார் உறவினருடன் பல்லாண்டு மகிழ்வுடன் வாழ்ந்து சமுதாய நற்பணியாற்ற வாழ்த்துகிறோம்.
அவர் நம் சென்னை தொலைபேசி மாநில AIBSNLPWA  அண்ணா நகர் கிளையில் வாழ்நாள் உறுப்பினராக இணைகிறார்.
அவரை வருக வருக என இருகரம் கூப்பி வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறோம்.

No comments:

Post a Comment

Pension Revision case in High Court of Delhi  It was listed in the supplementary under item 28, 29 & 30. The Bench rose early for lu...