Monday, 8 June 2020

அம்பத்தூர் கிளையின் புதிய (VRS2019) ஆயுட்கால உறுப்பினரான தோழர் M.பழனி  TM  Avadi Extl  இரண்டு நாட்களாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இன்று காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரை இழந்து வாட்டும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

விலாசம்
No.23, சுதேஸ் நகர்
திருநின்றவூர் 60 20 24.
Moile No : 9445018443
Land Phone No; 26343644

B.தியாகராஜன்    
கிளை செயலர் அம்பத்தூர்

No comments:

Post a Comment

  Pension Revision Case It was listed before the new bench led by Justice Anil kshetrapal under item 32-34. When it was called, DoT lawyer w...