Saturday, 6 June 2020

அன்புத் தோழர்களே 
அனைவருக்கும் வணக்கம்.
                  MRS Option  சம்பந்தமாக மாநில சங்கம் GM(F) DGM (F) மற்றும் DGM Admin ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கொராணா  தடை காரணமாக போக்குவரத்து சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன.  ஆகவே MRS Option கொடுப்பது சம்பந்தமாக. அவசரம் அடைய தேவை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று 2019 February யில் ஓய்வு பெற்றவர்கள் வாழ்நாள் சான்றிதழ்  வழங்குவதற்கு 31.07.2020 வரை காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. கொராணா காரணமாக குறைந்த அளவு ஊழியர்கள் தான் உள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ஆகவே அவசரம் தேவை இல்லை.
உங்கள் நலனில் AIBSNLPWA மாநில மற்றும் மத்திய சங்கங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளன. கொரானாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே அவசியம் இருந்தாலொழிய வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கவும்
தோழமை வாழ்த்துக்களுடன்
S.தங்கராஜ்.
மா.செ.
கொரோனா தொற்று கிருமி ஒழிப்பு நிதி அளிப்பு 

No comments:

Post a Comment

  Pensioners' Day was celebrated in a very grand manner in Venu Mahal Kalyana Mandapam by Chennai telephone Circle. Com. M. Aranganathan...