MANDATORY LINKING OF CGHS ID WITH ABHA ID
KEPT IN ABEYANCE
Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : C. Olly 94449 78200, Circle Treasurer : R. Gunasekaran 94440 14950 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
18.06.2024 இன்று மாநில சங்கத்தின் சார்பாக திருமதி.கௌதமி Jt. CCA அவருடன் சந்திப்பு.
78.2/ IDA
(Extra increment) சம்பந்தமாக நிலுவை தொகை வழங்குவதற்கு CCA நிர்வாகம் விரைவாக ஏற்பாடுகள் செய்து வருகிறது. சென்னை தொலைபேசியில் 86 ஓய்வூதியர்களுக்கு மட்டும் 78.2/ IDA வழங்கப்பட வில்லை. மேலும் 78.2/ நிலுவை பெறுவதற்கான Under taking affidavit form கொடுக்காத ஓய்வூதியர்கள் உடனடியாக CCA அலுவலகத்தில் வழங்குமாறுவேண்டிக்கொள்கின்றோம்.
FMA ஜுலை மாதத்திற்குள் வழங்கப்படும்.
5000 `ID
CORD வந்துள்ளன
என்றும் விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்.
தீர்க்கப்பட்டுள்ள குடும்ப ஓய்வூதிய பிரச்சனைகள்.
1.SMT.பவளக்கொடி W/O G.மோகன சுந்தரம்.
2.R.ரஞ்சிதம் W/O S.ரங்கநாதன்.
3.P.BANUMATHI
W/O T.PADMANABHAN.
4.B.லட்சுமி W/O C.பக்தவசலு
5.R.சுமதி W/O M.ராமகிருஷ்ணன்.
நிலுவையில் உள்ள பிரச்சனைகள்
1.SMT.A.BADHRU
NISHA W/O S.ANSAR BASHA
2.L.கற்பகம் D/O வசந்தி.
3.K.புஷ்ப வள்ளி W/O J.கிருஷ்ணன்.
4.J.மல்லிகா W/0. M.ஜெகநாதன்.
மேலும் 4 குடும்ப வாரிசு ஓய்வூதிய பிரச்னை உள்ளது.
தீர்ப்பதற்கான முயற்சி எடுத்து வருகின்றோம்
என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.
The Central Working Committee (CWC) meeting of our Association has been scheduled for 2nd and 3rd December 2026 at Satara, Maharashtra, at...