Friday 31 July 2020

கொரோனா தொற்று பாதிப்பு 
அன்புத்தோழர்களே ,
நம் AIBSNLPWA மைலாப்பூர் கிளை செயலர் தோழர் M .பாஸ்கர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கிண்டி கிங்க்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவர் பூரண நலம் பெற்று விரைவில் இல்லம் திரும்பி நல் வாழ்வு வாழ தமிழ் மாநில சங்கம் வாழ்த்துகிறது.
மீண்டும் அவர் சங்கப்பணிகளை ஆற்றிட நாம் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்த்திடுவோம். 
--சென்னை தொலைபேசி மாநில சங்கம். 

Wednesday 29 July 2020


With grief filled heart we bring the sad demise news of our Kodambakkam member Sri. A. Pichumani, DE, 69 years, Chennai Telephones due to Corona  on 28-07-2020.
We convey our heartfelt condolences to the bereaved family members and Pray the Almighty to keep his soul at Rest.
Res. Address:  
Res: 63 Sunflower St
VGN Blooming Garden
Mugalivakkam
Chennai.
Mobile no 94449 79488





Sunday 26 July 2020

வில்லிவாக்கம் கிளை உறுப்பினர் தோழியர் சாந்தா பார்த்தசாரதி வயது 77 CTS , 2003ல்  ஓய்வு பெற்றவர் , சில நாட்களாக உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை  பெற்று வந்தார் . சிகிச்சை பலனின்றி இன்று (26-07-2020) காலை 1030 மணிக்கு இயற்கை எய்திவிட்டார் எனும் வருந்த தக்க செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
இறுதி யாத்திரை இன்று மாலை 04-30 மணியளவில் துவங்கும் என அறியவும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம் . அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
முகவரி : 790/ H/S North Avenue,
Korattur.
Chennai - 600080
Mobile No: 98405 33363




 

Saturday 25 July 2020

அண்ணாநகர் கிளை உறுப்பினர் தோழர் V .வெங்கடேசன் TT , அண்ணாநகர் தொலைபேசி நிலையம் VRS ஓய்வு அவர்கள் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் ஒரு மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 1-00 மணியளவில் மாரடைப்பு காரணத்தினால் மரணமடைந்து விட்டார் எனும் துயர செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்..
அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
முகவரி : P & T  குடியிருப்பு ,
நேதாஜி சர்க்கிள்
அண்ணாநகர் 
சென்னை 
கைப்பேசி எண் : 94442 84651.

Friday 24 July 2020

அண்ணாநகர் கிளை உறுப்பினர் தோழர் P .S .பவானிசங்கர் JTO  அவர்கள் 29-02-2020 அன்று ஒய்வு பெற்றார்.
அவர் இன்று (24-07-2020) காலை இயற்கை எய்திவிட்டார் எனும் வருத்தமிகு செய்தியை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியுற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்..
Address. 10/33,Somasundaram 4th Street,
Ayanavaram  
Chennai 600023, 
கைப்பேசி எண் : 94450 15339
தோழர்களே.
எல்லோரும் நலம் தானே .  உங்கள் நலம் வேண்டி ஆண்டவனிடம் இறைஞ்சுகிறேன் .SAMPANN  PENSIONERS Life Certificate சமர்ப்பிக்க  கால அவகாசம் 30.09.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது  என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இது சம்பந்தமாக 21.07.2020 அன்று நமது சென்னை TD மாநில செயலர் அகில இந்திய பொதுசெயலருக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக அன்றே நமது பொதுச் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். அதன் பிரகாரம் தொலைத் தொடர்பு இலாகாவும் பரிசீலித்து தக்க முறையில் நம் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு உயிர் வாழ் சான்றிதழை 2020 செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் வழங்கலாம் என உத்தரவு வெளியிட்டுள்ளது.விரைந்து  செயல்பட்ட அகில இந்திய சங்கத்திற்கு நன்றி.
S.தங்கராஜ்.
மா.செ.

OUR REQUEST HAS BEEN ACCEPTED.
Our CHQ had requested DOT to extend the last date to submit Life Certificate of SAMPANN Pensioners due to COVID19 lock down condition. The DOT has considered and accepted our request. 
Accordingly the last date to submit Life Certificate of SAMPANN Pensioners has been extended up to 30-09-2020.
Thanks to the steps taken effectively by our CHQ in time.


வருந்துகிறோம்.
தோழர்களே 
வில்லிவாக்கம் கிளை உறுப்பினர் ,சென்னை தொலைபேசி கெல்லிஸ் தொலைபேசி நிலையம் PCM  பகுதியில் JTO  ஆக பணியாற்றி 2004ல் ஒய்வு பெற்ற தோழர் S .ராமமூர்த்தி அவர்கள் 24-07-2020 அன்று இயற்கை மரணம் எய்திவிட்டார் எனும் வருந்தத்தக்க செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். 
அன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மறைந்த தோழர் ராமமூர்த்தி அவர்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
முகவரி  27/85 பாலாஜி நகர்  மெயின் ரோடு 
கொளத்தூர் , சென்னை 99
கைப்பேசி எண் : 94441 69637

Wednesday 22 July 2020

நமது BSNL சென்னை மாநிலத்தில் பணிபுரியும்
திரு P. செல்வராஜ், திருமதி மகாலட்சுமி தம்பதியினரின் முதல் புதல்வி செல்வி ஹேமாபூஜா அவர்கள் தற்போது நடைபெற்ற ப்ளஸ் 2 தேர்வில் நமது தமிழகத்தில் 597/600 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதன்மையாக வந்துள்ளது மிகவும் பாராட்டுதலுக்கும் பெருமிதமும் அடைய வேண்டிய விஷயமாகும்.
திரு செல்வராஜ் தற்போது ஹார்பர் Extl IV பகுதியில் பணிபுரிந்து வருகின்றார்.

BSNL குடும்பத்தினை சேர்ந்த அனைவர் சார்பாகவும் பாராட்டுதல்களைதெரிவிக்கின்றோம். இன்னும் வருங்காலங்களில் மென்மேலும் பல முதன்மை விருதுகள் பெற்று நாட்டிற்கும் , வீட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்.
AIBSNLPWA
சென்னை மாநில தொலைபேசி .

Our Association has written a letter to DOT , requesting to extend the Life Certificate Submission Date for those who are all by covered by SAMPANN  due to Strict Lock Down Condition

Saturday 18 July 2020

As Published in Pensioners Patrika e-Journal No 7
 The LPD case is of those retired from BSNL from October 2000 to December 2005.       
The date may be read as 31.12.2005 in place of 30.6.2001.

Friday 17 July 2020

With grief filled heart we bring the sad demise news of Smt. J. Savithiri, age 68 SDE, Saligramam   ( Retired ), our Kodambakkam member today 17-07-2020 due  Corona.
We covey our heart felt condolences to the bereaved family and pray the Almighty to keep her soul at peace. 
Mobile number : 94449 06969.

Thursday 16 July 2020


வருந்துகிறேம்.
குரோம்பேட்டை கிளையின் ஆயுள் உறுப்பினர் தோழர் G.P.ராயன் JTO Retd அவர்கள் இன்று , 16.07.2020 மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேம். அன்னாரின் மறைவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் மாநில சங்கம் ஆழ்ந்த. அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது . அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
 Cell No:- 94449 17315
Landline No:  044 2227 6000
S.தங்கராஜ்.
மா.செ.

Wednesday 15 July 2020

Our CHQ has released
 Pensioner Patrika
 in E-format
as
E-Journal 7 
The same has been 
brought for your 
reading.

Tuesday 14 July 2020


COM. ANUPAM KAUL, Our AGS,  reports from New Delhi:                     
I visited BSNL CO today and met officers to pursue our pending  issues
1. SENIOR DDG SR -
I apprised him that our Association had received requests from different circles for  allowing VRS 19 retirees to retain their quarters in view of COVID 19 pandemic. I explained that it is impossible for them to vacate their quarters during this pandemic . Handed over letter written by our GS on the subject.
He appreciated our concern and assured that action would  be taken on our letter on  humanitarian grounds. I requested him to expedite the matter so that the anxiety of our members is removed at the earliest
CAUTION......I Saw many representations in his Dak pad where the allottees have requested retention of quarters and written that they are ready to pay HRA at the time of retirement plus licence fee. Such representations have a negative impact on our bargaining power.
2 .  GM budget
I  met G M Budget BSNL CO Mr . Bhatt and conveyed our  dismay on reported  development in which retirees have not been paid pending Medical bills . He conveyed that henceforth a substantial amount of funds  have  been/will be  assigned for pending Medical bills of employees and the whole back log will be completed in a few months . He told me that pending Medical bills of empanelled hospitals will also be paid so that  indoor cash less facility is restarted. He informed that the reimbursement of CGHS fees for retirees is being augmented and many of them have been reimbursed the CGHS charges. I Requested him not to ignore the interests of retired employees .

3 DGM Admin BSNL CO.
Since GM Admin was on leave today, I met DGM Admin and  enquired him the status of orders from BSNL CO regarding  treatment of Covid 19 patients in BSNL empanelled hospitals . He  intimated though the matter has been discussed , but no orders have been issued so far by BSNL CO. He was personally handed over a letter written by our GS on the subject. We explained that CGHS authorities have issued several letters on the subject in addition to guide lines from all state Govts.
He informed that he will take necessary action Immediately.
 This is a difficult situation .All empanelled hospitals are pressing BSNL management for payment of pending bills worth crores of Rupees. It is learnt that BSNL will make payments to these hospitals so that some cordial relations are ensured   Then only BSNL will be able to issue covid Guidelines .....is my assessment
Gangadhara Rao
 GS:


We appreciate  the efforts made by our AGS Com.  Anupam Kaul today.   He is staying in Noida ,UP W and in Containment Area.  He had to engage a car exclusively , get it sanitized in his presence   and go to Corporate Office due to repeated enquiries from  all parts of the country.  He could thus bring some cases to the  notice of senior officers.  We are thankful to Com.  KAUL for his services taking lot of risk. Let us wait and see the results.
P Gangadhara Rao
 GS








அருமை தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்.
மார்ச் 2020 முதல் கொராணா வைரஸ் காரணமாக மாநில சங்க செயல்பாடு கிளைசங்க செயல்பாடுகள் கூட்டங்கள் நடத்த முடியாமை  மிகவும் வருத்தமாக உள்ளது. இருப்பினும் ஓய்வூதியர் பிரச்சனைகளை நிர்வாகம் மற்றும் அகில இந்திய சங்கம் மூலமாக தீர்த்து வருகின்றோம். குறிப்பாக VRS தோழர்களுக்கு Provisional  Pension பெற்றுத்தந்த ஒரே அமைப்பு நமது AIBSNLPWA.   
MRS Option - With Voucher /Without Voucher
Medical  Card Revalidation.
VRS  தோழர்களுக்கு குடியிருப்பு நீட்டிப்பு
VRS  தோழர்களுக்கு ex -gratia., 
Medical Bill, 
CGHS Claim,  
போன்ற பல்வேறு ஓய்வூதியர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அகில இந்திய சங்கம் எடுத்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளின் தீர்வும் காணப்பட்டுள்ளது. அனைத்து VRS தோழர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து  நம் சங்கத்தில் இணைய  Form கொடுத்து வந்துள்ளோம். மாதங்கள் 5 .ஆகிவிட்டன. ஆகவே கிளைசெயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் VRS தோழர்களை நமது அமைப்பில் உறுபினர் ஆக்க முயற்சிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்
மேலும் கொராணா நிதி நமது மாநில சங்க ஓய்வூதியர்கள் சார்பாக 11.07.2020 வரை ₹ 3,57,160/- வழங்கப்பட்டுள்ளது.  குறிப்பாக வில்லிவாக்கம் கிளையின் பங்களிப்பை மாநில சங்கம் பாராட்டுகிறது. கொராணா நிதி வழங்காத கிளை செயலர்கள் நிர்வாகிகள் ஆர்வம் உள்ள அனைவரும் 31.07.2020 வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். கொராணா நிதி அகில இந்திய  நிலவரப்படி ஒரு கோடியை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஆகவே தோழர்கள் மனமுவந்து நிதி வழங்கவும்.
ஓய்வூதியர்கள் அனைவரையும் இல்லத்திலேயே இருக்கும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மிகவும் அவசியம் என்றால் மட்டும் வெளியே செல்லவும். வெளியே செல்லும் போது அவசியம் முக கவசம் அணிந்து செல்லவும். போதுமான அளவிற்கு சமூக இடைவெளி விட்டு நிற்கவும். வீட்டிற்கு வந்ததும் கை , கால்களை சோப்பு கொண்டு நன்றாக கழுவவும். மத்திய மற்றும் மாநில அரசு விடுத்துள்ள சுகாதார அறிவுரைகளை கட்டாயமாக பின்பற்றவும்.
ஓய்வூதியர்கள் அனைவரும் தாங்களின் குடும்பத்தாருடன் நலமாக இருக்க வேண்டிக் கொள்கிறேன்.
உங்கள் நலனில் என்றும் அக்கறை கொண்டிருக்கும் AIBSNLPWA சார்பில் வாழ்த்துக்களை கூறுகிறேன்
S.தங்கராஜ்.
மா.செ.


  It is reliably learnt that our  All India Membership Strength  as on date has crossed  74000 + . Thanks to all our members.