Saturday, 16 February 2019

இன்று ( 16-02-2019 ) மாலை 4-00 மணி அளவில் குரோம்பேட்டை கிளைக்கூட்டம் தலைவர் தோழர் கிருஷ்ணகுமார் தலைமையில் கூடியது. கிளைத்தலைவர் தோழர் மாரிமுத்து நிகழ்ச்சிகளை செம்மையாக நடத்தினார்.சமீபத்தில் பயங்கர வாதிகளின் சதிச்செயலுக்கு இன்னுயிர் ஈந்த இராணுவவீரர்களுக்கும், இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கும் ஒருநிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. முக்கிய விருந்தினர்களாக தோழர் முனுசாமி செ .மா.தலைவர்  , மற்றும் தோழர் தங்கராஜ் செ .மா.செயலர் , பொறுப்பாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி செ .மா உ.தலைவர் மற்றும் சில முன்னணி தோழர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த மாதம் சுமார் 6 பேர்கள் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். கைத்தறி துண்டுகள் அணிவிக்கப்பட்டு அவர்கள் வரவேற்கப்பட்டனர். குரோம்பேட்டை கிளையின் உறுப்பினர் எண்ணிக்கை 532 ஐ எட்டி விட்டதாகவும் இது இன்னும் பெருகி 600 ஐ விரைவில் எட்டி விடுவோம் என்று கிளை செயலர் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே அறிவித்தார். சுமார் 20 மகளிர் உட்பட 130 உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கூட்டம் முடிவடைந்த பிறகும் பல தோழர்கள் இல்லம் செல்லாமல் கூட்ட வளாகத்திலேயே மற்ற தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்தது மனதிற்கு நிறைவாக இருந்தது. ஒரு    சிறு ஆலோசனை , குரோம்பேட்டை யில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் கூட்டத்தினை ஏன் மாதாந்திர கூட்டமாக நடத்தக்கூடாது? மக்கள் நன்கு பயனுறுவரே.
Sri. Kannan DGM, Chromepet is retiring this month on superannuation. He has agreed to join our association soon after his retirement. We, on behalf of AIBSNLPWA Chromepet Branch welcome Sri.Kannan with folded hands. 
We wish him a happy and healthy retirement life.On 15.02.19 Saturday by 9.15 AM, Sri. R. Marimuthu, Branch Secretary with a team of 15 members of our AIBSNLPWA met Sri. K.N.  Ramachandran, MP, Sriperumbudur at his Residence & presented the memorandum seeking Pension revision as per 7th CPC fitment formula. Sri. KNR, MP heard us patiently & assured to write a letter to the Prime Minister & also to Sri Manoj Sinha. He also agreed to attend our proposed  convention  demanding Pension revision. The Delegation includes Sri. Ranganathan, Sri. Krishnamurthy, Asst. Circle Secretaries & the Office bearers of Chromepet Branch.  The meeting was arranged by Sri. P. Dhansingh Ex-MLA, Pallavaram.

The Delegation consists of
R. Marimuthu Br. Secy
M. Ranganathan, ACS
S. Krishnamurthy, ACS
M. Krishnakumar, Br. President
A. Adaikalraj, Br. Treasurer
S. Yogalingam Br. Org Secy
Arjunan, Br. Org Secy
Hema Jayabalan Br. Asst secy
R. Ramamurthy, Br. VP
C. Gowrinathan, Br. Asst Secy
M. Selvaraj Br. Org Secy
M.A. Elumalai, Br. VP
P. Ranganathan, Br. VP
Hansari Basha & Kesavan active members of the Br.
Sri. P. Dhansingh Ex MLA accompanied us & pleaded to the MP to settle our issue.


Friday, 15 February 2019


    கன்னியாகுமரியில்  03.02.2019 மற்றும்  
14.02.2019  
மத்திய செயற்குழு .
மத்திய செயற்குழு கூட்டம்  13.02.2019 அன்று காலை 1000 க்கு  கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா   கேந்திரா வில்  தோழர் P S R அவர்கள் தலைமையில் தொடங்கியது .
தோழர்  P S ராமன்குட்டி அவர்கள் விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே  சங்க கொடியினை ஏற்றிவைத்தார் .
பொது செயலாளர் தோழர் கெங்காதரராவ் , நாகர்கோயில் மாவட்ட செயலாளர் தோழர் செல்லையா அவர்கள்  வரவேற்புரையாற்றினர்  .
29 மத்திய சங்க நிர்வாகிகளும்  15 மாநில சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர் .
பூரி அகில இந்திய மாநாடு அனைத்து துணை  குழுக்களும்  கணக்கினை முடித்து வரவேற்புக்குழு செயலரிடம் 2 மாதங்களுக்குள்  சமர்ப்பிக்கவேண்டும் .
வரவேற்புக்குழு அடுத்த 2 மாதங்களுக்குள் கணக்கை முடித்து, தணிக்கை செய்து 
மத்திய சங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் 
பூரி அகில இந்திய மாநாட்டு முடிவினை ஒட்டி 07.10.2018 அன்று நடைபெற்ற மத்திய செயலக முடிவுப்படி உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்திய அனைத்து மாநில சங்கங்களையும் 
மத்திய செயற்குழு பாராட்டியது .
அன்றைய முடிவின் படி இன்று மத்திய செயற்குழு நடைபெறுகிறது .
அக்கூட்டத்தில் PENSIONERS PATRIKA சந்தாவினை உயர்த்துவது எனவும் ,இலவச பிரதிகளை நிறுத்துவதெனவும், முடிவு செய்யப்பட்டிருந்தது . இது தொடர்பாக செயற்குழு  விவாதித்தது .
பின் மாவட்ட சங்கங்களுக்கு  2 பிரதிகளை அனுப்ப முடிவு செய்தது .

பூரி மாநாட்டில் வெளியிடப்பட்ட புத்தகம் பற்றி விவாதித்து  2 வது பதிப்பாக 2000 பிரதிகள் அட்சிட முடிவு செய்யப்பட்டது .அதில்  2000 ம் ஆண்டு செப்டம்பர் மாத ஓய்வூதியம் குறித்த ஒப்பந்தம் இடம்பெற வேண்டுமென்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது .
மத்திய சங்க செயலகம் .அவசர ,அவசியத்திற்கு முடிவெடுக்க தலைவர், பொது செயலாளர், 2 துணை பொது செயலாளர்கள் பொருளாளர் , துணைத்தலைவர்கள்  (  D G.,SUKUMARAN , G.NATARAJAN ) துணை பொருளாளர் ,தமிழ் மாநில செயலாளர்,சென்னை மாநில செயலாளர் ஆகியோர் அடங்கிய செயலகம் அமைக்கப்பட்டது .    
பெங்களுரில்  மத்திய சங்க தலைமையகம் அமைக்க வாடகையின்றி இடமளித்த  NFTE BSNL  சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது . மத்திய சங்க அலுவலகத்திற்கு  கணினி வழங்கிய  தோழர் பாபு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது .
மத்திய சங்க அலுவலகத்திற்கு FURNITURE வாங்க ரூ .30,000 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது
தணிக்கை செய்யப்படாத வரவு,செலவு அறிக்கை ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது .
BSNL ..MRS :- BSNL ன் நிதி நிலை இருக்கும் சுழலில் இத்திட்டம் குறித்து சேவையில் உள்ள சங்கங்களிடம்  ஆலோசனை  கேட்டு இலாகா கடிதம் எழுதியுள்ளது இங்கு நடந்த வாதத்தின் அடிப்படையில் நமது சங்கமும் கருத்தினை தெரிவிக்கும் 
8 சங்கங்களை ஒருங்கிணைத்து போராடும் மத்திய சங்கத்தின்  செயல்பாடு பாராட்டப்பட்டது துண்டிக்கப்பட்ட வில் தொலைபேசிக்குப்பதிலாக சலுகையுடன் கூடிய மொபைல் வழங்க வலியுறுத்தப்பட்டது.


Comrades,
BSNLEU CHQ has given some information about the latest position with regard to wage revision in BSNL. Neither NFTE nor the SNEA website shows anything till 1200 hours on today, 15-2-2019.
According to BSNLEU Website, the Management offers wage revision with ZERO Percent benefit immediately; thereafter Minister will go to cabinet for approval to grant 5%. Union now demands minimum benefit of 10% fitment.
Even if there is any agreement on 0% or 5% or 10% (I wish them the best) that has no impact on our pension revision. Nothing will come automatically to us. DoT will take time and go to cabinet for pension revision. If any understanding is reached with AUAB on fitment benefit in wage revision that will be used against us. Legally it is not binding on us. Pensioners are not party to the understanding on wage revision. A Company may give wage increase based on its affordability. Government cannot be led by that formula. The Govt is not under BSNL.
We are covered by CCS Pension Rule 1972. PRC report or any formula suggested by PRC is not applicable to those covered by CCS Pension Rule 1972.
So, as decided by Kanyakumari CWC, we shall continue our efforts more vigorously to realize our just demand for PENSION REVISION WITH CPC FITMENT BENEFIT as granted to all others covered by the CCS Pension Rule of 1972.

................................ PSR ............................

CWC  MEETING KANYAKUMARI  DECISIONS
CWC declared full support and solidarity to the serving staff and their unions in their efforts to get a reasonable and decent wage revision. CWC called upon branches to extend all possible help and support wherever possible.

Based on information received through whatsapp, CWC felt that the AUAB may be forced to make some understanding for pay revision with 0% or 5% fitment and such an understanding between BSNL company and the staff unions in no way is binding on pension revision which is entirely a different issue to be decided by the Department of Telecom. Hence, we shall continue vigorously our efforts to get pension revision with CPC fitment benefits. No benefit shall come to us automatically or as Grace.
CWC authorized the CHQ Secretariat to take appropriate action at the appropriate time to realize our just demand for pension revision. Though it is time consuming and costly, legal remedy also can be considered as the last resort.
CWC called upon branches to approach MPs and enlist their support to our efforts and demand. Efforts may be made to submit the memorandum on our demand to the Prime Minister wherever he visits different places during election campaign.
CWC directed the CHQ to hold a National Convention of BSNL/MTNL pensioners in New Delhi in consultation with CBMPA constituents. .Efforts should be made to ensure participation of leaders of all central trade unions in the Convention.
CWC expressed its anger and anguish over the most negative and recalcitrant attitude of bureaucrats in DoT explicitly expressed by not submitting concrete proposal on pension revision as required by the Department of Pension & Pensioners Welfare.
[Decisions taken on organizational matters and the resolutions adopted by CWC on other issues like MRS, CGHS, CCA office staffing etc. will be circulated through the next Circular from CHQ.]
LET US MOVE ON....

CWC meeting at Kanyakumari is over. CWC decided to continue our efforts vigorously to achieve Pension Revision with CPC fitment benefits.
.....

Service Unions in BSNL  may strike a deal on PAY Revision with 0% or 5% fitment.
That has no effect on our pension revision.

...Nothing will come to us automatically.

.... Nothing comes as grace.

Understanding between BSNL and AUAB is not binding on us. We are not party to any such understanding. AUAB doesnot represent pensioners.
............
Govt need not follow decision of the BSNL company.
 ..........

... Meet MPs and enlist support for our demand.
.... We will hold a national convention in Delhi soon participating national trade unions. Date and venue will be decided in consultation with CBMPA constituents.
.............
Ir is a prolonged struggle. 
We want a permanent solution.
............
CARRY ON THE STRUGGLE.
.... PSR ...

Thursday, 14 February 2019

CWC  Resolutions
                    On 7th CPC pension revision.
The Central Working committee ofAIBSNLPWA which met   at Kanyakumari  on 13th & 14th   February 2019 under the President ship of Com P S Ramankutty  Discussed threadbare the  developments taking place with regard to our main demand of revision of 7th CPC fitment formula.
This CWC authorises the CHQ Secretariat to take appropriate all available options based on the circumstances prevailing including seeking legal remedy as a last resort.
This CWC also resolves to organise a National convention at Delhi In consultation with CBMPA leaders before poll campaign starts for 2019 General elections

இன்று ( 16-02-2019 ) மாலை 4-00 மணி அளவில் குரோம்பேட்டை கிளைக்கூட்டம் தலைவர் தோழர் கிருஷ்ணகுமார் தலைமையில் கூடியது. கிளைத்தலைவர் தோழர் மார...