Tuesday 29 December 2020

 

CGHS FACILITY TO FAMILY PENSIONERS

Some Circle authorities permit Family Pensioners to migrate from BSNLMRS to CGHS and reimburse the amount paid by them to the CGHS. Some other Circles permit migration but do not reimburse the amount. Yet, few other Circles do not permit migration at all. On 30-9-2020 our CHQ took up the matter with Corporate Office and wanted a uniform policy for the entire country.


On 28-12-2020, Com. Anupam Kaul our AGS went to BSNL CO to enquire about the clarification on the matter. Sri Rajeev Sharma the DGM concerned is hospitalized being covid positive. After lot of efforts Com. Kaul traced our letter which is with SDE . It is learnt that the concerned SDE was also covid positive and has joined recently. He assured that he will put up the letter in coming week as he is busy in empanelment of hospitals . Our AGS will pursue further.
P Gangadhara Rao GS


Thursday 24 December 2020

 


 

பாராட்டுகின்றோம்! வாழ்த்துகின்றோம்!

தோழர்களே!

சென்னை தொலைபேசி மாநில ஒப்பந்த ஊழியர்களின் மாநில செயலாளர் தோழர் t.காசி tm  கல்மண்டம் அவர்கள் 31.-12-.2020 அன்று பணி ஓய்வு பெறஇருக்கிறார்.அவரது சேவையை பாராட்டி நமது Aibsnlpwa கல்மண்டபம் கிளையின் சார்பாக தோழர் D.டோமினிக் மா..செ. தோழர். A.கோவிந்தராஜீலு  மா..செ. தோழர் சவரிமுத்து தோழர் கண்ணையன் தோழர் கோதண்டபானிஆகிய கிளையின் நிர்வாகிகள் 23.-12.-2020 அன்று தோழர் T.காசி அவர்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள் என்பதை மகிழ்ச்சியோடுதெரிவித்துக்கொள்கின்றோம்.

M.தங்கராஜ்.
மா.செ.



Saturday 19 December 2020

 

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
18.12.2020 அன்று நமது மாநில சங்கத்தின் சார்பாக திரு. சஞ்சீவி CGM ChTD  அவர்களை சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதித்து உள்ளோம்.
மாநில சங்கத்தின் சார்பாக
தோழர் M.முனுசாமி மா.த,  
தோழர் S.தங்கராஜ் மா.செ,
தோழர் M.கண்ணப்பன் மா.பொ.
மற்றும் தோழர் A.S.வைத்தியநாதன், கி.செவில்லிவாக்கம்
ஆகியோர் கலந்து கொண்டனர். CGM அவர்களின் அணுகுமுறை மிகவும் பாராட்டுதலுக்குறியது.
v Land line. RSTC தொலைபேசிக்கு Life certificate வழங்குவதற்கான காலஅவகாசம்  பிப்ரவரி  2021 முடிய  வரை நீடிப்பு.
v காஞ்சிபுரம் திருவள்ளூர் & செங்கல்பட்டு பகுதியில் உள்ள ஓய்வூதியர் அருகில் உள்ள DGM  அலுவலகத்தில் வழங்க ஏற்பாடு.
v Medical W/O  voucher option கொடுக்காத ஓய்வூதியர்களுக்கு பிப்ரவரி  2021 முடிய காலஅவகாசம் நீடிப்பு. Option கொடுக்காத ஓய்வூதியர் இதை பயன்படுத்த வேண்டுகிறோம்
v Land line வழங்க முடியாத பகுதியில் உள்ள ஓய்வூதியர்களுக்கு ஏற்கெனவே உள்ளஉத்தரவின் அடிப்படையில் SIM Card வழங்க ஏற்பாடு.
v VRS 2020 ஓய்வூதியர்களின் Regular Pension வழங்குவதற்கான உரிய நடவடிக்கை.
v Medical bill with and Without Voucher கிடைக்காத ஓய்வூதியர் உரிய தகவலை கொடுத்தால் வேண்டிய Fund பெற்றுத் தருவது.
v Land line வேலை செய்யாத பகுதிகளில்   தகவலை தெரிவித்தால் Fiber cable அமைத்துக்கொடுத்தல் போன்ற பிரச்சனைகளில் சாதகமாக உரிய உத்தரகளை வழங்குமாறு DGM OP மற்றும் DGM Admin ஆகியோருக்கு தெரிவித்துள்ளார் CGM அவர்கள்.
v VRS  2020 ஓய்வூதியர்களுக்கு கிடைக்க வேண்டியது 8% Ex-griatia எந்தபிரச்சனையும் இல்லாமல் தயாராக இருப்பதாக DGM F அவர்கள் தெரிவித்துள்ளார்.
தோழர்களே.நமது பிரச்சனைகளை எளிதாக புரிந்துகொண்டு உரிய உத்தரவு வழங்கஏற்பாடு செய்த CGM ChTD அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
                            Be indian. BUY BSNL SIM.
                    JIO வை புறக்கணிப்போம்.
 
நன்றி.
S.தங்கராஜ்.
மா.செ.


Friday 18 December 2020

 

On 18th Dec 2020 our AIBSNLPWA Comrades M.Munusami CP,  S.Thangaraj CS, M.Kannappan CT and A.S. Vaithyanathan  Branch Secretary, Villiwakkam met Shri. K.Sanjeevi CGM ChTD and discussed the following issues. The response by the CGM was very encouraging.
Issues Discussed:-
Ø Submission of life certificate for ( Retired Service Telephone Connection) RSTC Telephone.
Ø As per our request CGM agreed to extend the deadline up to Feb end 2021.
Ø Pensioners living in peripheral areas like CPT, KCM, TVR can also handover the same to the nearest Area DGMs, they in turn will forward to the COs concern.
Ø For submitting option for without vouchers for medical claims, time limit will be extended up to Feb 2021 end.
Ø Wherever there's issue of TNF for RSTC, the same will be replaced by SIM.
Ø Those pensioners gone on 2019 VRS, haven't received regular pension due to want of details from ChTD may give their details to write to CGM and he has agreed to look into the same.
Ø Similarly medical bills payment not received either with voucher or without voucher, the details with amount may be intimated to your Branch Secretary for submitting the same  to CGM, who has assured  to get additional funds for payment.
Ø CGM has instructed DGM /OP and DGM Admin for issue of necessary orders immediately.
Ø The meeting with CGM lasted for one hour and it was very cordial.
With fraternal greetings,
S. Thangaraj. 
 CS,  ChTD.


  It is reliably learnt that our  All India Membership Strength  as on date has crossed  74000 + . Thanks to all our members.