Wednesday, 6 May 2020

அருமைத் தோழர்களே ,
சென்ற ஆண்டு மே 2019 ஓய்வு பெற்றவர்கள் SAMPANN மூலம் வங்கிகளில் ஓய்வு ஊதியம் பெறுகிறவர்கள் தவறாமல் ஜீவன் பிரமாண் வழியாக லைப் சர்டிபிகேட் இந்த மே மாதமே பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து ஓய்வுதியம் பெறுவதில் சிரமம் ஏற்படும். தவறாமல் கண்டிப்பாக கடமையாற்றி விடுங்கள்.
S.Thangaraj,
Circle Secretary,
AIBSNLPWA,

Chennai TD Circle.

No comments:

Post a Comment

  November, 2025 - Largest-ever DLC Campaign covering 2000 Districts and Sub-Divisions across the Country   The Department of Pension ...