Wednesday, 5 February 2020


31-01-2020 அன்று திருவள்ளுர் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற விருப்ப ஓயவூ ஊழியர்களுக்கான பிரிவு உபசார நிகழ்வின் சில பதிவுகள்!! அன்று திருநின்றவூர் கிளையின் சார்பாக தலைவர், செயலாளர், பொருளாளர் மூவரும் பங்கு பெற்று நிகழ்வில் தலைவர் திரு வீராசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்


No comments:

Post a Comment

 NATIONWIDE DIGITAL LIFE CERTIFICATE CAMPAIGN.