Friday, 28 December 2018

தோழர் கிருபாகரன் அவர்கள் கல்மண்டபம் தொலைபேசி நிலையத்தில் டெலிகாம் டெக்னீசியன் ஆக பணியாற்றி வருகிறார். BSNLEU  சங்கத்தின் தீவிர அபிமானி அவர். இந்த மாதம் 31-12-2018 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். நம் ஓய்வூதியர் சங்கம் ஆற்றி வரும் பணிகளை, அடைந்துள்ள வெற்றிகளை, சாதனைகளை  உன்னிப்பாக கவனித்து தன்னை நம் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக இணைத்துக்கொண்டுள்ளார்.
அவருக்கு கைத்தறி ஆடை அணிவித்து கல்மண்டப செயலர் தோழர் பிட்சை மோகன்ராஜ் அவர்கள் மற்றும் சங்க முன்னணி தோழர்களுடன் சேர்ந்து வரவேற்றார் .
இடம் அறிந்து இணைந்துள்ள தோழர் கிருபாகரன் அவர்களை வாழ்த்துகிறோம்.


No comments:

Post a Comment

 NATIONWIDE DIGITAL LIFE CERTIFICATE CAMPAIGN.