Saturday, 11 July 2026

 குரோம்பேட்டை கிளை  பொதுக்குழு ஆண்டு விழா 

AIBSNLPWA

     குரோம்பேட்டை  கிளை சங்கம் ,      சென்னை தொலைபேசி மாநிலம் 

 அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே அனைவருக்கும் வணக்கம் குரோம்பேட்டை கிளை சங்கத்தின் ஏழாவது மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது இந்த மாநாட்டிற்காக வருகை புரிந்த மத்திய, மாநில சங்க நிர்வாகிகள்,கிளை சங்க செயலாளர்கள்,நிர்வாகிகள் அனைவருக்கும் மற்றும் குரோம்பேட்டை கிளை சங்கத்தை சார்ந்த அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் கிளையில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது கிளை சங்கத்தின் சார்பாக மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கிளை சங்க நிர்வாகிகளுக்கும் இந்த நேரத்தில் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் நம்முடைய ஒற்றுமையின் வெளிப்பாடுதான் இந்த கிளைக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற காரணமாக இருந்தது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்

 இவண்

குரோம்பேட்டை கிளை நிர்வாகிகள்.


No comments:

Post a Comment

  PENSION REVISION CASE – SIX APPLICANT ASSOCIATIONS UNANIMOUSLY DECIDE TO FILE SLPs IN THE HON’BLE SUPREME COURT AND ENGAGE SENIOR ADVOCATE...