தோழர்களே /தோழியர்களே ,
மகளிர் தின விழாவினை சென்னை தொலைபேசி மாநிலம் சிறப்பாக மைலாப்பூர் கிளை பொதுக்குழு கூட்டத்துடன் விமரிசையாக 28-03-2026 சனிக்கிழமை மாலை கொண்டாடியது .
மகளிர் தின விழா நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்பட காட்சிகள் உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் , மகளிருக்கும் , சிறப்பாக விழாவினை ஏற்பாடு செய்திருந்த மயிலை கிளை க்கும் மாநில சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.










No comments:
Post a Comment