Kalaignar centenary super speciality hospital, Guindy has been included under CGHS empanelled hospital list from today. CGHS cardholders can take cashless treatment there for any disease from today 23-09-2024. Please see the order below.
Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : S.Thangaraj 94442 99596, Circle Treasurer : M.Kannappan 94446 48494 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
வில்லிவாக்கம் கிளை, தங்களது 6 வது ஆண்டுவிழாவினை மிக சிறப்பாக ஸ்ரீ காமகோடி மினி கல்யாண மண்டபம் , வில்லிவாக்கத்தில் 31-08-2024 அன்று மதியம் 2-00 மணிக்கு நடத்தியது. சங்கக்கொடியினை மாநிலத்தலைவர் தோழர் முனுசாமி ஏற்றிவைத்தார் , விண்ணதிர கோஷங்கள் எழுப்பப்பட்டன .தோழர் P .கங்காதரன் ஒரு திருக்குறள் செய்யுள் உரையுடன் ,தலைமையேற்று நடத்தினார் . அஞ்சலிக்குப் பின் தோழர் A.S . வைத்தியநாதன் வரவேற்புரை நிகழ்த்த , தோழர் T.S . சிறப்புரையாற்றினார் .
கிளையின் செயற்பாட்டறிக்கை மற்றும் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்து பலத்த கைத்தட்டல்கள் மூலம் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன .
வாழ்த்துரையாக தோழர் M . முனுசாமி , மாநிலத்தலைவர், தோழர் G. நடராஜன் முன்னாள் மத்திய சங்க பொதுச் செயலாளர் , தோழர் M .அரங்கநாதன் மத்திய சங்க துணைத்தலைவர் , தோழியர் V. ரத்னா , மத்திய சங்க உதவி பொதுச் செயலாளர் , M .கோவிந்தராஜன் சென்னை மாநில துணைத்தலைவர் , தோழர் P .சுப்ரமணியன் சென்னை மாநில உதவி செயலாளர் , M .கண்ணப்பன் சென்னை மாநில பொருளாளர் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள் .
புதிய நிர்வாகிகள் தேர்வு ஒருமனதாக நிறைவேறியது. தோழர்கள் கங்காதரன், வைத்தியநாதன் மற்றும் கெளரி ஆகியோர் முறையே கிளை தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
தோழியர் கெளரி நன்றியுரை நிகழ்த்த , மாநாடு இனிய நினைவுகளுடன் இனிதே நிறைவேறியது.
அரங்க அமைப்பு நன்றாக இருந்தது. சுமார் 200 பேர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இன்சுவை சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
PENSION REVISION CASE IN Hon. DELHI HIGH COURT
Pension Revision Case today (04-09-2024) in Hon'ble High Court Delhi
As you are aware, the matters were listed today as Items 54 to 56 before Court 34.
Due to another part-heard matter, our matters were not taken up and adjourned to 23.09.2024 at 3:30 pm.
Since the proceedings in High Court on writ petition are continuing, hearing on Contempt petition in CAT is likely to be adjourned to a date later than 23-9-2024.
Com Anupam Kaul Dy. GS,
Com K M Mishra DS Gorakhpur attended the court today.
V Vara Prasad // GS
Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...