Saturday, 4 June 2022

 

தோழர்களே!
KYP form கொடுப்பது சம்பந்தமாக.
மாநில சங்கம் கொடுத்த தகவலை மட்டுமே தோழர்கள் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். தயவு செய்து ஓய்வூதியர்களை குழப்ப வேண்டாம்.
KYP form
1.Name
2.PPO no
3.Aadhar no
4.PAN no
5.Mobile no
6.Name of the family pensioner and Aadhar no
7.E.mail id
எந்த விதமான நகல்களும் தேவை இல்லை.இதற்கான கால அவகாசம் ஏதும் இல்லை.தபால் மூலமாக அனுப்புவோர் கவரின் வலது மூலையில் " KYP Form "  என்று குறிப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி .
To the. Jt.Controller of Communication Accounts and Pension
TNT complex
TamilNadu circle
60. Ethiraj salai,
Egmore.
Chennai 600008.
Mail id =    dyccapva.ccatn@nic.in

தோழர்களே தயவு செய்து யாரையும் குழப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.இது வங்கியின் மூலம் பென்சன் பெறுபவர்களுக்கு மட்டுமே.
நன்றி.
S.தங்கராஜ். 
மா.செ.
04.06.2022.

No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...