தோழர்களே,
2020 முதல் ஓய்வூபெற்ற தோழர்கள் தங்களது MRS அட்டயை புதுப்பித்துக்கொள்ள அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.தோழர்களின் சிரமத்தை உடனடியாக மாநிலசங்கம் திரு.பாண்டியன் DGM HR உடன் தொடர்பு கொண்டு பேசினோம்.அவர் சம்பத்ப்பட்ட அனைத்து Forms களையும் VAN யில் போடுவதாகவும் அதை Down load செய்து எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஆகவே MRS Card புதுப்பிக்கஉள்ள
தோழர்கள்
நேரடியாக
A/o Pay அலுவலகம்
சென்று
Form Down Load எடுத்து
பூர்த்தி
செய்து
DGM Admn HR அலுவலகத்தில்
கொடுத்து
MRS Card பெற்றுக்
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நமது வேண்டுகோளை ஏற்று செயல்படுத்திய. DGM HR அவர்களுக்கு மாநிலசங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment