நாளை 26-12-2019 12.00 மணி அளவில் அன்னாரது இறுதி பயணம் துவங்கும். தோழர் புருஷோத்தமன் அவர்களை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
Address:
29/2 Fifth Cross Street,
Rajaji Nagar,
Villiwakkam.
(Near Pillaiar Koil, Rly subway)
Mobile Number: 94448 54177.
No comments:
Post a Comment