Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : S.Thangaraj 94442 99596, Circle Treasurer : M.Kannappan 94446 48494 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Thursday, 28 November 2019
Wednesday, 27 November 2019
தோழர்களே ,
சென்னை மாநில NFTE சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர்,
சென்னை மாநில AIBSNLPWA சங்கத்தின் முன்னாள் தலைவர்,
தற்போதைய AIBSNLPWA கோடம்பாக்கம் கிளை செயலர் மற்றும்
பல்வேறு சமுதாய சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளில் 50 ஆண்டு காலம் அயராது பணியாற்றிவரும்
தோழர் S .சாம்பசிவம் அவர்கள் 29-11-2019 அன்று அகவை 75 முடிந்து அகவை 76-ல் அடியெடுத்து வைத்து , வைர விழா காணும் தோழரை,
பல்லாண்டு , பல்லாண்டு
நல்ல உடல் வளத்துடன் ,
அன்புமிகு இல்லத்தார்களுடன் ,
பாசமிகு தோழர் குழாத்துடன்,
சுற்றம் சூழ நல் வாழ்வு வாழ
வாழ்த்தி, வணங்குகிறோம்.
தோழர் S . சாம்பசிவம் இன்னும் பல்லாயிரம் பிறைகள் கண்டு , பெருவாழ்வு வாழ AIBSNLPWA சென்னை தொலைபேசி மாநில சங்கம் வாழ்த்துகிறது.

Tuesday, 26 November 2019
OBITUARY
With grief filled heart we bring the sad Demise news of Com. S.Arunachalam, AGS of AIBSNLPWA today the 26-11-2019 at Trichy.
We convey heart felt condolence to his grief stricken family and thousands of comrades.
We pray the almighty to keep his soul at rest.
His last rites will be conducted on 27-11-2019 in his son's house at Thirumalnagar, Near NGO Colony, Thirunelveli.
Monday, 25 November 2019
Saturday, 23 November 2019
வருந்துகிறோம்
அவரது நல்லடக்க இறுதி பயணம் இன்று (23-11-2019) காலை 10-30 மணி அளவில் அவரது இல்லத்திலிருந்து துவங்கும்
இல்ல முகவரி.
9- வள்ளல் பாரி தெரு,
KK நகர்
சென்னை -78
தொலைபேசி எண்கள்: 23715767
944542 54919..
Thursday, 21 November 2019
Wednesday, 20 November 2019
ONE
INCREMENT CASE
Listed
before CAT Madras Bench as item number 45 today 19.11.19. The Hon'ble Tribunal
adjourned the case to 27/02/2020., immediately after commencement of the Court
sitting without the knowledge of the Applicants. It is realiably learnt from
Circle Secretary, TN Circle of AIBSNLPWA that they proposed to initiate action
to file a M.A. (Miscellaneous Application)
or an urgent petition to pre-pone the hearing after serving the same to
the responders. As of now case stands adjourned to 27/02/2020. The CAT proceedings
are witnessed by Com.V. Rathna, AGS and Com. V.N. Sampathkumar, Br. Secy, Anna
Nagar. from Chennai Telephones.
Let
us Hope for the best.
Krishnamurthy
S.
ACS,
AIBSNLPWA.
Chennai
Circle
Tuesday, 19 November 2019
தோழர்களே ,
நவம்பர் மாதம் நாம் ஓய்வூதியம் பெறுகின்ற வங்கி அல்லது தபால் நிலையம் மற்றும் வாடகை இல்லா தரைவழி தொலைபேசி உபயோகத்திற்காக BSNL அலுவலகம் சென்று உயிர் வாழ் சான்றிதழ் கொடுக்க வேண்டும். இன்னும் 9 நாட்களே இருக்கின்ற நிலையில் 30ஆம் தேதி வரையில் காத்திராமல் உடனடியாக உயிர் வாழ் சான்றிதழ் அளித்திட முயலவும். நான்காவது சனிக்கிழமை (23-11-2019) வங்கி விடுமுறை. ஜீவன் பிரமான் எனும் app மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். இந்தியன் வங்கி நம் வீட்டருகே உள்ள அவர்களின் எந்த கிளையிலும் கொடுக்கலாம் என்று SMS செய்துள்ளனர். உரிய ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.

Monday, 18 November 2019
கோடம்பாக்கம் கிளையின் 13 வது பொதுக்குழு கூட்டம் 16-11-2019 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர் தோழர் .V.R. கிருஷ்ணன் தலைமை ஏற்றார் . கிளை செயலர் S.சாம்பசிவம் அனைவரையும் வரவேற்றார் டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெற இருக்கும் மாநில மாநாடு சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். கோடம்பாக்கம் கிளை மாநாடு 2020 ஜனவரி மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்தார். வழக்கம் போல இந்த மாநாடு மாற்றாரும் போற்றும் வகையில் நடைபெற ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றார் .
கூட்டத்தில் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் G நடராஜன் , சென்னை மாநில செயலர் தோழர் S. தங்கராஜ், மாநில பொருளர் தோழர் M. கண்ணப்பன், மாநில உதவி செயலர் தோழர் S.கிருஷ்ணமூர்த்தி ,மற்றும் மாநில பொறுப்பாளர்கள் தோழர் வாசுதேவன் , தோழர் டோமினிக் , தோழர் கோவிந்தராஜூலு ஆகியோர் உரையாற்றினர் . தற்போதுள்ள BSNL VRS நிலைமை, VRS ல் ஓய்வு பெற்று வருவோரை வரவேற்று நம் சங்கத்தில் சேர்க்க வேண்டும், CGHS ல் சேர்ந்தால் அதன் பயன்கள் , 7வது CPC , அமைச்சரை சந்தித்தது ஆகியவை குறித்து பேசினார்கள் .கிளை உதவி செயலர் தோழர் K .பார்த்திபன் நன்றி நவில கூட்டம் இனிது முடிவுற்றது.

Friday, 15 November 2019
Wednesday, 13 November 2019
Monday, 11 November 2019
Thursday, 7 November 2019
06−11−2019 அன்று புதன் மாலை 04.30 மணிக்கு அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் சென்னை தொலைபேசி
மாநிலம் திருநின்றவூர் கிளையின் மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக கிளையின்
தலைவர் தோழர் வீராசாமி தலைமையில் நடைப்பெற்றது.
முதல்முறையாக இந்த கிளையின் உறுப்பினர்கள் அக்டோபர் மற்றும்
நவம்பர் மாதம் பிறந்தநாள் காண்பவர்களுக்கு கிளையின் சார்பாக இனியபிறந்த நாள்
நல்வாழ்த்துகளும் தெரிவிக்கப் பட்டது.
ஓய்வூதியர்களுக்கு BSNL MRSல் இருந்து CGHSக்கு மாறுதலுக்கு வழிமுறைகள், 7வது CPC அடிப்படையில் நமது ஓய்வூதிய மாற்றம், இந்த மாதம் நமது ஓயவூதியர்கள் அனைவரும் லைப் சர்டிபிகேட்
நமது ஓய்வூதியம் பெற்று வரும் வங்கி/தபால் நிலையத்தில் அளிப்பது, லேண்ட் லைனுக்கு அந்த அந்த கமர்சியல்
ஆபிசில் கொடுப்பது, தவிர வரும் டிசம்பர் 27 மற்றும் 28 நடைபெறும் சென்னை மாநில மாநாடு
குரோம்பேட்டை பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெறும் விபரங்கள், சார்பாளர்/பார்வையாளர் கட்டணம் ரூ 300.00 மற்றும் அகில இந்திய அளவில் நமது
சங்கத்தின் சார்பாக ரூ 40.00 இலட்சம் பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு வரும் நவம்பர் 9ம் தேதி அளிக்க உள்ள விபரங்கள்
உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மாநில அமைப்பு செயலாளர் தோழியர் குணசுந்தரி அவர்கள்
கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
தோழர் லோகநாதன்
திருநின்றவூர் செயலாளர்
Subscribe to:
Posts (Atom)
Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...
-
It is reliably learnt that our All India Membership Strength as on date has crossed 74000 + . Thanks to all our members.