Saturday, 23 November 2019

வருந்துகிறோம்

நம் சங்கத்தின் கோடம்பாக்கம் கிளை உறுப்பினர் தோழர் V  பொன்னுசாமி (TM  ஓய்வு) அவர்கள் 22-11-2019 அன்று காலமானார் எனும் வருத்தமான செய்தியை அறிவிக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அவரது நல்லடக்க இறுதி பயணம்  இன்று (23-11-2019) காலை 10-30 மணி அளவில் அவரது இல்லத்திலிருந்து துவங்கும்
இல்ல முகவரி.
9- வள்ளல் பாரி தெரு,
KK  நகர் 
சென்னை -78
தொலைபேசி எண்கள்: 23715767  
944542 54919..

No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...