Wednesday, 27 November 2019

தோழர்களே ,
சென்னை மாநில  NFTE  சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர்,
சென்னை மாநில AIBSNLPWA  சங்கத்தின் முன்னாள் தலைவர்,
தற்போதைய AIBSNLPWA  கோடம்பாக்கம் கிளை செயலர்  மற்றும் 
பல்வேறு சமுதாய சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளில் 50 ஆண்டு காலம் அயராது பணியாற்றிவரும் 
தோழர் S .சாம்பசிவம்  அவர்கள் 29-11-2019 அன்று   அகவை 75 முடிந்து அகவை 76-ல் அடியெடுத்து வைத்து , வைர விழா காணும் தோழரை, 
பல்லாண்டு , பல்லாண்டு 
நல்ல உடல் வளத்துடன் , 
அன்புமிகு இல்லத்தார்களுடன் ,
பாசமிகு தோழர் குழாத்துடன், 
சுற்றம் சூழ நல் வாழ்வு வாழ 
வாழ்த்தி,  வணங்குகிறோம்.
தோழர் S . சாம்பசிவம் இன்னும் பல்லாயிரம்  பிறைகள் கண்டு , பெருவாழ்வு வாழ AIBSNLPWA  சென்னை தொலைபேசி மாநில சங்கம் வாழ்த்துகிறது.


No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...