Sunday, 26 May 2019


வருந்துகிறோம் 
AIBSNLPWA கோடம்பாக்கம் கிளை  இன் துணைத்தலைவர் திரு.S. பிறவிப்பெருமாள் ( DE  ஓய்வு HRD , ஹாடோஸ் ரோடு ) அவர்கள் இன்று காலமானார் எனும் செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அன்னாரது இறுதிச் சடங்குகள் இன்று மதியம் 1 -30 மணி அளவில் அவரது வீட்டில் நடைபெற இருக்கிறது என்பதை அறியவும்.  
முகவரி.
S.PIRAVIPERUMAL,
9A Jayalakshmi Apartments,
Mugalivakkam.
Chennai 116 .
044-2252 2818.
94443 80066.





Address:




Saturday, 25 May 2019

CHQ calls upon all members all over the country to donate liberally to the Odisha Relief fund immediately. Branch Secretaries are requested to collect the same and remit the entire amount to the Current Account opened by our Odisha circle branch for the purpose. The details are available in he Special circular given below.
With Regards,
P Gangadhara Rao, 
General Secretary

Wednesday, 22 May 2019


வருந்துகிறோம் 
சென்னை தொலைபேசி மாநில உதவி செயலர் தோழர் ஜீவானந்தம் அவர்களின் தாயார் காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் நல்லடக்கம் அவர் சொந்த ஊர் ராஜபாளையத்தில் இன்று நடைபெறுகிறது. அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

சென்னை தொலைபேசி மாவட்டத்தில் இள நிலை தொலைத்தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற தோழியர் மதியரசி அவர்கள் நேற்று காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மறைந்த தோழியர் மதியரசி அவர்களின் ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று காலை எண்1041 , LIG  1  மூன்றாவது மெயின் தெரு , மாத்தூர் MMDA  சென்னை -68 ல் நடைபெறுகிறது.



Sunday, 19 May 2019


Nanganallur Branch Meeting was held on 18th May 2019 under the Chairmanship of Com.Nagendra Rao. Com.S.Thangaraj, CS., Com.C.Vallinayagam, CVP., and Com.S.Krishnamurthy, ACS addressed the meeting. They elaborately explained about our Pension Revision issue, Medical Claims related Matters, Necessity for switching over to CGHS Scheme (when time comes).  Convenor Com. B.Sridhar gave welcome address & meeting was concluded with vote of thanks given by Com.Nagendra Rao. In spite of scorching sun more than 25 pensioners attended this meeting.