Wednesday, 22 May 2019

வருந்துகிறோம் 
சென்னை தொலைபேசி மாநில உதவி செயலர் தோழர் ஜீவானந்தம் அவர்களின் தாயார் காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் நல்லடக்கம் அவர் சொந்த ஊர் ராஜபாளையத்தில் இன்று நடைபெறுகிறது. அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

சென்னை தொலைபேசி மாவட்டத்தில் இள நிலை தொலைத்தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற தோழியர் மதியரசி அவர்கள் நேற்று காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மறைந்த தோழியர் மதியரசி அவர்களின் ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று காலை எண்1041 , LIG  1  மூன்றாவது மெயின் தெரு , மாத்தூர் MMDA  சென்னை -68 ல் நடைபெறுகிறது.



No comments:

Post a Comment

  Empaneled Hospitals List with effect from 29-12-2025 has been released and the same is posted here with a link to open it which is in Pdf ...