Wednesday, 15 April 2026

                                               ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது 
தோழர்களே / தோழியர்களே ,
நாளை 16-04-2026   மாலை 4-00  மணிக்கு 60 எத்திராஜ் சாலையில் உள்ள CCA  அலுவலக வளாகத்தில்  நடைபெற இருந்த அனைத்து ஓய்வூதியர் சங்க உறுப்பினர்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த அளிக்கப்பட அனுமதி  தேர்தல் நடத்தை விதி முறைகள் காரணமாக தற்போது மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம்  ஒத்தி வைக்கப்பட்டது .
தோழமையுடன் 
C .ஒளி ,
மாநில செயலாளர் 

No comments:

Post a Comment

  குரோம்பேட்டை கிளை  பொதுக்குழு ஆண்டு விழா  AIBSNLPWA      குரோம்பேட்டை  கிளை சங்கம் ,      சென்னை தொலைபேசி மாநிலம்   அன்பார்ந்த தோழர்களே தோ...