Tuesday, 31 March 2026

 

தோழர்களே /தோழியர்களே ,

மகளிர் தின விழாவினை சென்னை தொலைபேசி மாநிலம் சிறப்பாக மைலாப்பூர் கிளை பொதுக்குழு கூட்டத்துடன் விமரிசையாக 28-03-2026  சனிக்கிழமை மாலை கொண்டாடியது .

மகளிர் தின விழா நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்பட காட்சிகள் உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் , மகளிருக்கும் , சிறப்பாக விழாவினை ஏற்பாடு செய்திருந்த மயிலை கிளை க்கும் மாநில சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.



No comments:

Post a Comment

  Joint call given by AIBSNLPWA, AIBDPA, SNPWA, TPPU and BDPA(I)   today 07-10-2026 ,to protest against the Order issued by the  BSNL Corpor...