Thursday, 20 November 2025

 


வருந்துகிறோம்
AIBSNLPWA சென்னை தொலைபேசி மாநில முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் M .மூர்த்தி அவர்கள் இன்று அதிகாலை 3-00 மணி அளவில் இயற்கை எய்தி விட்டார் எனும் துயர செய்தியை ஆழ்ந்த வருத்தமுடன் அறிவிக்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நம் வருத்தங்களை தெரிவிக்கிறோம். அன்னாரது ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். 
அன்னாரது இறுதி யாத்திரை இன்று வியாழக்கிழமை  மாலை 4-30 க்கு அவரது இல்லத்திலிருந்து , மயிலாப்பூர் இடுகாட்டிற்கு துவங்கும் .
இல்ல முகவரி : எண் 46  வன்னியம்பதி தெரு , RA புரம், சென்னை -28 
கைப்பேசி எண்கள் : 99521 52141 / /80727  37714 













No comments:

Post a Comment

    Click here to see Life Certificates validity of Chennai Telephone Circle Pensioners and Family Pensioners only.  Click the Link and view...