Wednesday, 9 April 2025

 

30-04-2025 வரை validity உள்ள Life Certificate 1573 ஓய்வூதியர் பெயர்கள் அவர்களது  PPO எண்களுடன் கூடிய 36  பக்கங்கள் கொண்ட லிஸ்ட் ஒன்று கீழே ஒரு லிங்க் மூலமாக கொடுக்கப் பட்டுள்ளது.  லிங்க் ஐ மவுசு பாயின்டர் ஆல் கிளிக் செய்து பார்க்கவும். லைப் சர்டிபிகேட் ஐ உரிய காலத்தில் கொடுத்தால்தான் மே மாத ஓய்வூதியம் பெறமுடியும். 
DLC , ஜீவன் பிரமான் மூலம் LC கொடுப்பவர்கள் , கீழே கொடுக்கப்பட்டுள்ள parameter களை சரியாக பூர்த்தி செய்யவும்.


No comments:

Post a Comment

  A well attended Circle Executive Committee meeting was conducted in Jivana Jyoti Hall, Pantheon Salai, Egmore Chennai -8 under the preside...