Tuesday, 29 April 2025

 

சென்னை தொலைபேசி மாநில மாநாடு 28 -04 -2025 தோழர் M .முனுசாமி  , மாநில தலைவர் அவர்கள் தலைமைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. அனைத்து மாநில நிர்வாகிகளும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
மாநில தலைவர் : தோழர் M .முனுசாமி .
மாநில செயலாளர் : தோழர் C .ஒளி ,
மாநில பொருளாளர் : தோழர் R .குணசேகரன் 
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 
மாநில புதிய நிர்வாகிகள் பணி சிறக்க பாராட்டுக்கள்.

மாநாட்டு நிகழ்வுகள் விரைவில் பதியப்படும்.

From Right To Left
Com. M. MUNUSWAMY,  CIRCLE PRESIDENT, 
Com. C.OLLY,   CIRCLE SECRETARY & 

No comments:

Post a Comment

  நன்றி நன்றி இன்று மாலை நடைபெற்ற சொசைட்டி பண மீட்பு  மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்- தோழியர்களுக்கும் நெஞ...