Sunday, 10 December 2023

 


தோழர்களே!
09-12-2023.சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு அண்ணாநகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் மறைந்த தோழர் V.N.சம்பத் குமார் அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் தோழர் M.முனுசாமி அவர்களும் கிளையின் தலைவர் தோழர் செல்லையா ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மறைந்த தோழருக்கு மௌன அஞ்சலி செலுத்திய பிறகு அவரது சேவையை பாராட்டி தோழர்கள் புகழ்அஞ்சலி செலுத்தினார்கள். கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
S.தங்கராஜ். 
மாநில செயலர் 
சென்னை தொலைபேசி மாநிலம் .







No comments:

Post a Comment

 NATIONWIDE DIGITAL LIFE CERTIFICATE CAMPAIGN.