Tuesday, 10 October 2023

 

09-10-2023 திங்கள் அன்று எழும்பூர் ஜீவன ஜோதி ஹாலில் சென்னை தொலைபேசி மாநிலத்தின் செயற்குழு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. தோழர் M .முனுசாமி மாநில தலைவர் தலைமையேற்றார் , மாநில செயலர் தோழர் S .தங்கராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்  தோழர்கள்  DG , TS விட்டோபன் , M .கோவிந்தராஜன் , புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய சங்க துணைத் தலைவர் தோழர் M .அரங்கநாதன் , M .கண்ணப்பன் உரை நிகழ்த்தினார்கள். 

ஓய்வூதிய மாற்றத்திற்கான நம் கோரிக்கைகளை PB CAT முழுமையாக ஏற்று தீர்ப்பு 20-08-2023 அன்று வெளியிட்டுள்ளது. அதற்கான அனைத்து தஸ்தாவேஜுகளை முறைப்படி தயாரித்து நம் வக்கீல்கள் வாதிட input ஆக கொடுத்த தோழர் DG க்கு விண்ணதிர கைத்தட்டல்களுடன் standing ovation அளிக்கப்பட்டது.

நிகழ்வின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு ..



Com.DG's Speech Videos










No comments:

Post a Comment

  Pension Revision Case It was listed before the new bench led by Justice Anil kshetrapal under item 32-34. When it was called, DoT lawyer w...