Sunday, 4 June 2023

 

தோழர்களே!.
02.06.2023
காலை 11.00 மணிக்கு திருமதி கௌதமி Jt. CCA . அவர்களிடமும் திரு சஞ்சித் குமார் அவர்களிடமும் நமது மாநில சங்கத்தின் சார்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அதில் தோழர் M.முனுசாமி மாநில தலைவர், தோழர் S.தங்கராஜ் மாநில செயலாளர், தோழர் R.குணசேகரன் மாநில உதவி செயலாளர், ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
ஆண்டு வருமானம் 7 லட்சத்திற்கு குறைவாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு வருமானவரி பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு அந்த பணம் திருப்பி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று
வருவதாகவும் ஒரு வார காலத்திற்குள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள்.

CCA அலுவலகத்தில் Form 16 upload செய்து கொண்டிருக்கிறார்கள் ஒரு வாரகாலத்தில் ஓய்வூதியர்கள் Download செய்து எடுத்துக் கொள்ளலாம்.
FMA
சம்பந்தமாக பட்டியல் கொடுத்துள்ளோம். விரைவில் வழங்க ஏற்பாடுகள் செய்வதாகவும் கூறி இருக்கிறார் .
விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள பற்றி பின்னர் அறிவிக்கப்படும்
நன்றி.

S.தங்கராஜ்.
மாநில செயலாளர் ,
சென்னை தொலைபேசி மாநிலம் .


No comments:

Post a Comment

  மனிதச்சங்கிலி இயக்கம் 25.7.2025 அன்று சென்னையில் !  மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு அனுமதி கேட்கும் பொறுப்பை AIPRPA மாநில உதவிச் ...