Thursday, 9 December 2021

 NEWS FROM OUR CIRCLE SECRETARY

தோழர்களே!
நமது அகில இந்திய சங்கத்தின் முயற்சியால் நீதி மன்ற தீர்ப்பின் மூலமாக பென்சன் அனாமலி பிரச்சனை தீர்க்கப்பட்டு அதன் நிலுவை தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. சென்னை தொலைபேசியில் பயன் அடைபவர்களின் பட்டியலை கிளை செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பயன் பெற்ற ஓய்வூதியர்களை தொடர்பு கொண்டு நமது அமைப்பில் உறுபினராக ஆக்க வேண்டும். மற்றும் அவர்களிடம் அகில இந்திய சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று,
2% மத்திய சங்கத்திற்கு நன்கொடையும் &
மாநில கிளை சங்கத்திற்கு 1% நன்கொடையும் வழங்குமாறு மாநில சங்கத்தின் சார்பாக வேண்டுகிறோம்.
Online பென்சன் அதாலத் பென்சனர் குறை தீர்க்கும் கூட்டம் வருகின்ற 11.01.2022 அன்று நடைபெற இருக்கின்றது. பென்சன் சம்பந்தமாக. உள்ள பிரச்சனைகளை 21.12.2021 மாலை 06.00 மணிக்குள் கொடுக்க வேண்டும்.
முகவரி.
Jt.Controller of Communication Accounts (Pen)
O/o Pr.CCA  Tamil nadu
1st Floor. TNT Complex
60. Ethiraj Salai.
Chennai. 600008

S.தங்கராஜ்.
மா.செ
09.12.2021.

No comments:

Post a Comment

  Pension Revision Case It was listed before the new bench led by Justice Anil kshetrapal under item 32-34. When it was called, DoT lawyer w...