Friday, 3 September 2021

 

தோழர்களே!
தீர்வை நோக்கி பென்சன் அனாமலி Case.
01.10.2000 முதல் 30.06.2001 வரை BSNL பணி புரிந்து ஓய்வு பெற்ற தோழர்களின் பென்சன் அனாமலி பிரச்னை  நீதிமன்றம் மூலமாக தீர்க்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு 20.09.2021 அன்று DOT யால் வெளியிட உள்ளதாக  நமது அகில இந்திய சங்கம் தகவல் கொடுத்துள்ளது. நமது அகில சங்கத்தின் அயராது உழைப்பிற்கு கிடைத்த. மேலும் ஒரு சாதனை மைல் கல். நமது அகில இந்திய சங்க நிர்வாகிகளையும் இதற்காக ஒத்துழைத்தை அனைவரையும் மாநில சங்கத்தின் சார்பாக மனதார பாராட்டுகின்றோம். வாழ்த்துகின்றோம்.
கிளையின் செயலாளர்கள் தங்களின் கிளையில் பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு தகவலை தெரித்து  மாநில சங்கத்திற்கு தெரிவிக்கும்படி வேண்டிக்கொள்கின்றோம்.
நன்றி.
S.தங்கராஜ்.
மா.செ.


No comments:

Post a Comment

  மனிதச்சங்கிலி இயக்கம் 25.7.2025 அன்று சென்னையில் !  மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு அனுமதி கேட்கும் பொறுப்பை AIPRPA மாநில உதவிச் ...