Wednesday, 4 November 2020

 

நம் சென்னை மாநில சங்கத்தின் உதவி செயலாளர் தோழர் S.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தாயார் 04.11.2020 இன்று உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை  எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு மாநில சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்  கொள்கின்றோம். அவர்  ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பகவானை வேண்டுகிறோம்.
இன்று 04.11.2020 மாலை 04.30 மணிக்கு Hastinapuram தொலைபேசி நிலையத்திலிருந்து அவரது வீட்டிற்கு செல்ல உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
S.தங்கராஜ்
மா.செ.

1 comment:

  சிவில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு .(FCPA) தமிழ்நாடு   தோழர்களே ,   தமிழ்நாடு சிவில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப...