Tuesday, 6 October 2020

 

AIBSNLPWA , கோடம்பாக்கம் கிளை ஆயுள் உறுப்பினர் தோழர் K .சபாபதி அவர்கள் இன்று 06-10-2020 நண்பகல் 12.30 மணியளவில் இயற்கை எய்தினார்.
பணியில் இருந்தபோது NFPTE சங்க வளர்ச்சிக்கு  அயராது
பாடுபட்டார். ஓய்வுபெற்றதும் நம் சங்கத்தில் இணைந்து நம் ஓய்வூதியர்  சங்கத்திற்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி பல ஓய்வூதிய தோழர்களை நம் சங்கத்தில் இணைத்து வந்த தோழர் K.சபாபதியின் மறைவு மிகப்பெரிய இழப்பாகும்
அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
AIBSNLPWA 
சென்னை மாநில சங்கம்.


No comments:

Post a Comment

  November, 2025 - Largest-ever DLC Campaign covering 2000 Districts and Sub-Divisions across the Country   The Department of Pension ...