Thursday, 3 September 2020

 

செங்கல்பட்டு கிளையின்  ஆயுட்கால உறுப்பினர் திரு M. சுப்பிரமணி AO  Retd அவர்கள் உடல் நிலை சரியில்லாமல்  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பயனற்று 29.08.2020  அன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரது இல்லம் மதுராந்தகம்



No comments:

Post a Comment

 NATIONWIDE DIGITAL LIFE CERTIFICATE CAMPAIGN.