Saturday, 8 August 2020

 


தோழர்களே, நமது கிளையின் துணை செயலாளர் தோழர் C.கேசவன் (TTA POWER AND A/C) அவர்கள் உடல் நலமின்றி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் இயற்கை எய்தினார் (08-08-2020).  இன்று மாலை 3.00 மணியலவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும். அவருக்கு நமது கிளையின் சார்பாக அஞ்சலியை தெரிவித்து கொள்வதோடு அவரை பிரிந்து வாடும் குடும்பத்தார்க்கு நமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

முகவரி
NO.7/121, பழனியப்பா நகர்,
பானு நகர் 2வது அவின்யு,
(NK கல்யாண மண்டபம் அருகில்)
புதூர், அம்பத்தூர்,
சென்னை 600053
Mobile No.94457 45160
 
B.தியாகராஜன்
கிளை செயலர்அம்பத்தூர்     

No comments:

Post a Comment

  Allotted Hotel for CHTD is  GRAND CASA    EDAPALLY    8086530405 Chennai Telephone Circle wishes all delegates a happy and successful Jour...